முத்தாலாக் குடும்ப பிரச்னையை தீர்க்காது: மல்லிகார்ஜுன கார்கே| Dinamalar

முத்தாலாக் குடும்ப பிரச்னையை தீர்க்காது: மல்லிகார்ஜுன கார்கே

Added : டிச 31, 2017 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
முத்தாலாக் குடும்ப பிரச்னையை தீர்க்காது: மல்லிகார்ஜுன கார்கே

புதுடில்லி: முத்தலாக் குடும்ப பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதில், பொறாமை, போட்டி உணர்வை ஏற்படுத்தும் என லோக்சபா எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது :‛‛ மத்திய அரசின் முத்தலாக் சட்ட திருத்த மசோதாவில், பல குறைபாடுகள் உள்ளன. இதில் உள்ள சில ஷரத்துகள், சமூகங்கள் இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும். இந்த சட்டம், குடும்ப பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதில், பொறாமை, போட்டி உணர்வை ஏற்படுத்தும்.'' என கூறியுள்ளார்.



பிரச்சனை தீராது

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
31-டிச-201723:09:02 IST Report Abuse
mohankumar மாலிக் கிட்டத்தட்ட 1200 வழக்குகள் இந்தியா முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்ல .போய் பிபியரில் இருக்கும் பாலகிருஷ்ணன் அவர்களே விறல் விட்டும் என்னும் அளவு இல்லை . சேனல்களின் விவாதங்களில் ஆசியா நெட்டில் பாருங்கள் . இனியும் நம்மை நமே ஏமாற்றி கொண்டு திரிய வேண்டாம் . இந்த முத்தழக்கில் எவ்வளவு அயோக்கியத்தனம் உள்ளது என்று டிவி சன்னல்களில் நடக்கும் விவாதங்களில் கலந்து கொள்ளு முஸ்லீம் பெண்களின் முறையீட்டை கேட்டால் ரத்தம் கொதிக்கும் . இந்த சட்டத்தை காங்கிரஸ் கொண்டு கொண்டு வந்தாலும் இந்த முஸ்லீம் மத பெரியவர்கள் ,கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
31-டிச-201721:13:25 IST Report Abuse
Subramanian Arunachalam நம் நாட்டில் நீதி மன்றத்தை நாடும் எந்த நபருக்கும் நீதி கிடைத்ததாக சரித்திரம் இல்லை . குடும்பத்தில் அமைதி நிலவவேண்டுமானால் பொறுமை விட்டு கொடுக்கும் மனப்பான்மை சகிப்பு தன்மை போன்ற குணங்கள் அவசியம் . அமைதி மார்கத்தை சேர்ந்தவர்களுக்கு மேற்படி குணங்கள் ரொம்ப குறைவு . ஆகையால் தான் சட்டம் புதிய கொண்டுவரப்பட்டது . ஒற்றுமையாக கணவன் மனைவியாக வாழும் முஸ்லீம் தம்பதிகளுக்கு இந்த சட்டம் ஒன்றுமில்லை
Rate this:
Share this comment
Cancel
Kirubakaran - Nagapattinam,இந்தியா
31-டிச-201720:12:41 IST Report Abuse
Kirubakaran என் மதம் எனக்கு பெரிது.. அதில் மற்றோர் தலையீடு நான் விரும்பவில்லை.. இதை தானே மாற்று மதத்தினரும் விரும்புவார்கள்? மாற்று மதத்தினர் நம் மதத்தினரை என்ன செய்து நம் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள்? அவர்களும் சுதந்திர இந்தியாவில் நம்முடன் இருந்தவர்கள் தானே? மற்ற மதத்தினரை நாம் நேசித்தால் நம்மை எல்லோரும் நேசிப்பார்கள்.. உலகில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு பின்னால் உள்ள கதையை நாம் அறியாமல் மாற்று மதத்தினரை மட்டுமே குறை சொல்லி அவர்களை கீழ் தரமாக விமரிசித்து சரி இல்லை.. நம்மவர்களும் பல குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனது கருத்து மாற்று மதத்தினரை ஆதரிப்பது அல்ல.. நிஜத்தில் மனிதனாக எல்லோரும் நம்மை போன்றோர் தான் என்று யோசிப்பவர்களுக்கு புரியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X