முத்தலாக்கை எதிர்த்து போராடிய இஸ்ரத் பா.ஜ.,வில் சேர்ந்தார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முத்தலாக்கை எதிர்த்து போராடிய இஸ்ரத் பா.ஜ.,வில் சேர்ந்தார்

Updated : ஜன 01, 2018 | Added : ஜன 01, 2018 | கருத்துகள் (143)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கோல்கட்டா,Kolkata, முத்தலாக், Muttalak,இஸ்ரத்ஜகான், IsradJagan, பா.ஜ., BJP,சுப்ரீம் கோர்ட்,Supreme Court, மத்திய அரசு,Central Government,  இஸ்லாமிய பெண்கள், Islamic Women,

புதுடில்லி: முத்தலாக் முறையால் பாதிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் மனு போட்டு வெற்றி பெற்றவரான இஸ்ரத் ஜகான், பா.ஜ.,வில் சேர்ந்துள்ளார்.இஸ்ரத் ஜகான் என்பவர் போட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தீவிரமாக விசாரித்து, இது தொடர்பாக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என யோசனை கூறியது. இதனையடுத்து மத்திய அரசு முத்தலாக் தடுப்பு மசோதாவை உருவாக்கியது. கடந்த வாரத்தில் லோக்சபாவில் நிறைவேறியது. இதனை பல இஸ்லாமிய பெண்கள் வரவேற்றனர்.பா.ஜ.வில் இஸ்ரத்

கோல்கட்டாவை சேர்ந்தவர்

இந்நிலையில், இஸ்ரத் ஜகான் பா.ஜ.,வில் சேர முடிவு செய்தார்.. பா.ஜ., நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். இன்று ஹவுராவில் உள்ள பாஜ கட்சி அலுவலகத்திற்கு சென்று, கட்சியில் சேர்ந்தார். மேற்குவங்கம் கோல்கட்டாவை சேர்ந்த இஸ்ரத் அம்மாநிலத்தில் கட்சியை வளர்க்க உதவுவார் என நம்பப்படுகிறது.Advertisement
வாசகர் கருத்து (143)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
24-ஜன-201812:32:14 IST Report Abuse
Syed Syed மோடியின் திருவிளையாடல் தான் இது . முஸ்லிம்களை அழிக்க நினைப்பவர்கள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜன-201822:36:03 IST Report Abuse
Ramesh Rayen ஆடு ஓநாய் கிட்டே பொய் விட்டதே
Rate this:
Share this comment
Cancel
kadhiravan - thiruvaroor,இந்தியா
01-ஜன-201821:32:49 IST Report Abuse
kadhiravan பி.ஜே.பி முஸ்லிம்களின் கைப்பிடிக்குள் போய்க்கொண்டு இருக்கிறது...,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை