3 எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருடன் சந்திப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

3 எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருடன் சந்திப்பு

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை - தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி - தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை - கருணாஸ் ஆகியோர், அ.தி.மு.க., சின்னமான இரட்டை இலையில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் மூன்று பேரும், ஜெ., மறைவுக்கு பின், பழனிசாமி ஆதரவு, தினகரன் ஆதரவு என, அவ்வப்போது அணி மாறி வருகின்றனர். நேற்று மூவரும், முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem - chennai,இந்தியா
03-ஜன-201818:07:21 IST Report Abuse
Prem it's a good act by the government to release prisoners of life imprisonment for up to 10 years, according to the subject of jail terms
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜன-201802:55:00 IST Report Abuse
Bhaskaran தங்கள் தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் இருக்கும் இம்மனித புனிதர்கள் அதுதொடர்பாக பேசியிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு அவர்கள் பொறுப்பல்ல இவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தாலே வரும் இடைத்தேர்தல் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை