தினகரன் நன்றி அறிவிப்பு; ரூ. 10 ஆயிரம் கிடைக்குமா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் நன்றி அறிவிப்பு; ரூ. 10 ஆயிரம் கிடைக்குமா?

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரூ. 10 ஆயிரம்,கிடைக்குமா?,Dinakaran,TTV Dinakaran,டி.டி.வி. தினகரன்,தினகரன்

சென்னை : நன்றி தெரிவிக்க தினகரன் வருவதால், 20 ரூபாய் டோக்கனுக்கு பணம் கிடைக்கும் என, ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். இவர், முறைப்படி, டிச., 29ல், எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்றார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, இன்று மாலை தொகுதிக்கு செல்கிறார். புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகர் பகுதியில் இருந்து, திறந்த வேனில் சென்று நன்றி தெரிவிக்கிறார்.

தினகரன் தரப்பினர், கடைசி நேரத்தில், ஓட்டுக்கு, 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, வெற்றி பெற்றதும், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக, உறுதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 20 ரூபாய் பெற்ற மக்கள், எப்போது பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தினகரன், இன்று நன்றி தெரிவிக்க வருவதால், ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கிடைத்து விடும் என்ற மகிழ்ச்சியில், தொகுதி மக்கள் உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem - chennai,இந்தியா
03-ஜன-201818:05:56 IST Report Abuse
Prem Fraud ttv nermaiyana muraiyila win panala pidichi jail la podunga dhrogiya
Rate this:
Share this comment
Cancel
m.senthil kumar - tamilnadu,இந்தியா
03-ஜன-201811:39:37 IST Report Abuse
m.senthil kumar ஆக பணத்துக்காக எதையும் செய்வீர்கள். எதையும் செய்வீர்கள் என்றால் அதற்க்கு பெயர் வேறு அதனால்தாண்டா மற்ற மாநிலத்தவர்கள் தமிழனை ஏளனமாக பேசுகிறார்கள். காச வாங்கிகிட்டு வேறொருவருக்கு வாக்களித்து விடுவீர்கள் என்று நினைத்து செய்த வேலை அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. ''தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா ''.
Rate this:
Share this comment
Cancel
murugan - chennai,இந்தியா
03-ஜன-201810:46:22 IST Report Abuse
murugan தினகரன் வாயிலாக வாசகர்களுக்கு இவ்வளவு விழிப்புணவு வந்ததற்கு தினகரனுக்கு நன்றி சொல்லணும். இப்பயாச்சும் வந்துச்சே.
Rate this:
Share this comment
R.SAMINATHAMUTHU - KUALA BELAIT,புருனே
03-ஜன-201811:46:48 IST Report Abuse
R.SAMINATHAMUTHUபத்திரிக்கைகள் தான் இவ்வாறு அவதூறு பரப்புகிறது. தேர்தல் கமிஷன் அவ்வளவு படை வைத்து சோதனை செய்தார்கள். இதுவரை பணம் கொடுத்ததும் உண்மையும் இல்லை. சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிரான பத்திரிகைகளின் யுத்தம். மோடி யின் உத்தரவின்பேரில் செய்யப்படுவது. மக்கள் தினகரனின் பக்கம் தான். உண்மை வெளியே வரும். அப்பொழுது இந்த பத்த்ரிக்கைகளின் மனம் மாற்றம் தெரியும்....
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
04-ஜன-201819:52:32 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>தினகரன் க்கு காய் ரொம்பவே சுத்தம் காக்கப்போயிட்டு காயிதாம்லே துடைசுசு வாஷ் பண்ணி எடுத்துவச்சுப்பானாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X