தி.மலை கோவிலுக்கு குண்டு மிரட்டல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மலை கோவிலுக்கு குண்டு மிரட்டல்

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகத்துக்கு, டிச., 29-ல், ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில், 'அருணாசலேஸ்வரர் கோவிலில், பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடைபெறும்' எனவும், கடிதத்தின் கீழ், வி.சி.க., காஞ்சிபுரம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. போலீஸ் தரப்பில் கேட்ட போது, 'கோவிலுக்கு மிரட்டல் கடிதம் வந்ததாக, கோவில் இணை ஆணையர், ஜெகன்நாதன் தகவல் தெரிவித்தார். அதன்படி, பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் குறித்து, விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை