அடுத்தடுத்து 10 வீடுகளில் திருட்டு : ஊட்டி அருகே குடியிருப்போர் பீதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து 10 வீடுகளில் திருட்டு : ஊட்டி அருகே குடியிருப்போர் பீதி

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி: ஊட்டி அருகே, 10 வீடுகளில் அடுத்தடுத்து நடந்த திருட்டு பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே பைகமந்து கிராமத்தில் ௧௦௦க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு, இங்கு வசிக்கும் குடும்பத்தினர் சிலர், வெளியூர் சென்றிருந்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், 10 வீடுகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று காலை, வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த கிராம மக்கள், லவ்டேல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ஆய்வு நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், 'இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம், பொருட்கள் திருடப்பட்டிருக்கலாம்' என, தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை