பஸ் - பைக் மோதல்: 2 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் - பைக் மோதல்: 2 பேர் பலி

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பார்த்திபன், 38. இவர் நாச்சியார்கோவில் அருகே, அரசு கால்நடை மருத்துவமனையில் உதவி டாக்டராக பணியாற்றி வந்தார்.
இவரது நண்பர் சீனிவாசன், 45. இருவரும், நேற்று முன்தினம், ஹீரோ பேஷன்புரோ பைக்கில், ஸ்ரீரங்கம் சென்று தரிசனம் செய்து, இரவு திருவலஞ்சுழிக்கு திரும்பினர்.
அதிகாலை, 1:00 மணிக்கு பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகே, கும்பகோணத்திலிருந்து திருச்சி சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது.
இதில், இருவரும் உயிரிழந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை