நியூட்ரினோ திட்டம் : வைகோ எச்சரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நியூட்ரினோ திட்டம் : வைகோ எச்சரிக்கை

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜபாளையம்: ''நியூட்ரினோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் 5 மாவட்டங்கள் அழிந்து விடும்,'' என ம.தி.மு.க., பொது செயலர் வைகோ தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:சிவகாசி பட்டாசு தொழில் நசுக்கப்பட்டு வருகிறது. சிவகாசியில் நாளை (இன்று) நடக்க உள்ள போராட்டத்தில் ம.தி.மு.க., பங்கேற்கிறது. தமிழகத்தில் தொழில் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வு அழிந்து நொறுங்கி விட்டது.
காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை அரசு சரியாக தெரிவிக்கவில்லை. ஏழு ஆண்டுகள் வரை மீனவர் திரும்பி வரவில்லை என்றால் மட்டுமே நிவாரணம் என்றால், குடும்பங்கள் அழிந்து விடும். என்றோ போடப்பட்ட சட்டத்தை துாக்கி எறிய வேண்டும். நியூட்ரினோ திட்டத்திற்கு ஜெயலலிதா அரசு ஒப்புதல் தரவில்லை. தற்போதைய அரசும் ஒப்புதல் அளிக்க கூடாது.
இதை, கடந்த 15 நாட்களாக மத்திய அரசு நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒப்புதல்
அளித்தால் முல்லை பெரியாறு அணை உடைந்து விடும்.இவ்வாறு கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vel - Chennai,இந்தியா
03-ஜன-201810:33:49 IST Report Abuse
Vel எங்கண்ணனுக்கு இப்போ வேலை கிடைத்துவிட்டது. அடுத்த இடைத்தேர்தல் வரும் வரை சாப்பாட்டுக்கு குறை இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை