இன்றைய(ஜன., 3) விலை: பெட்ரோல் ரூ.72.53; டீசல் ரூ.63.03| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(ஜன., 3) விலை: பெட்ரோல் ரூ.72.53; டீசல் ரூ.63.03

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இன்றைய(ஜன., 3) விலை, பெட்ரோல் ரூ.72.53; டீசல் ரூ.63.03

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.53, டீசல் விலை லிட்டருக்கு ரூ.63.03 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன., 3) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.53 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 7 காசுகள் உயர்ந்து ரூ.63.03 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜன., 3) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை