Government Employees Can Now Get Paid Leave For Blood Donation | இரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரத்த தானம், பிளாஸ்மா, சிவப்பணு, நுண்தட்டுக்கள், பிளேட்லெட்ஸ், விடுமுறை, மத்திய அரசு, ஊழியர்கள்

புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்கள், ரத்த தானம் மற்றும் ரத்தத்தின் பகுதிபபொருட்களை தானம் செய்வதை ஊக்குவிக்கும்பொருட்டு, அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அளிக்கப்படுவதாக பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் நலத்துறையின் சேவை விதிகளின்படி, தற்போதைய நிலையில், ஊழியர்கள் ரத்த தானம் செய்தால், அவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், ரத்தத்தின் பகுதிப்பொருட்களான சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, நுண்தட்டுக்கள் (Platelets) தானம் செய்பவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

இதற்கான ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ரத்த தான லாபம்

மத்திய அரசு ஊழியர்கள், வேலைநாளில், அங்கீகரிக்கப்பட்ட ரத்தவங்கிகளில் ரத்த தானம் அல்லது ரத்தத்தின் பகுதிப்பொருட்கள் தானம் செய்ததற்கான ஆதாரத்தை அளித்தால், அன்றைய நாளை, சிறப்பு சாதாரண விடுமுறையாக கருதி, அவர்களுக்கு அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து, ஆண்டிற்கு 4 முறை, அவர்கள் இந்த சலுகையை பெற முடியும் என்று பணியாளர் அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
03-ஜன-201817:23:51 IST Report Abuse
Vasanth Saminathan மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமா? தனியார் ஊழியர்களுக்கும் கொடுக்கலாமே.
Rate this:
Share this comment
Cancel
Palich Venkat - salem,இந்தியா
03-ஜன-201814:21:34 IST Report Abuse
Palich Venkat ஒரு சராசரி இந்திய குடிமகன் கட்டி இருக்கும் கோமணத்தை விட்டு அனேகமாக எல்லாத்தியும் தானம் குடுத்து விட்டான்.. அவனுக்கு எதாவது ?
Rate this:
Share this comment
Cancel
03-ஜன-201814:00:41 IST Report Abuse
SaravananLoganathan "இறப்புக்கு பிறகு கட்டாயம் உடல் உறுப்புகள் தானம் செய்ய வேண்டும்" இப்படி சட்டத்தை கொண்டு வர செல்லுங்கள் கட்டாயம் வரவேற்போம்... "ஓட்டுக்கு சட்டம் கொண்டு வராதிங்க" "மக்கள் வாழ வாழ்க்கைக்கு சட்டம் கொண்டு வா" ...கட்டாயம் அனைத்து தரப்பு மக்களும் வரவேற்ப்பாங்கள்.
Rate this:
Share this comment
03-ஜன-201815:41:11 IST Report Abuse
VijaySalemEntha sattam vandhalum nottai solrathuthane namma aalunga....
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
03-ஜன-201812:37:25 IST Report Abuse
Syed Syed இதற்கு பெயர் ரத்ததானமில்லை. இரத்த வியாபாரம்.
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
03-ஜன-201816:42:44 IST Report Abuse
பலராமன்கரெக்ட் ..பணத்தை வாங்கி கொண்டு அப்பாவி மக்களின் ரத்தத்தை குடிச்சு தானே பழக்கம் .....உங்களுக்கும் தானத்திற்கும் தான் சம்மந்தமே இல்லையே .......
Rate this:
Share this comment
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
03-ஜன-201819:49:41 IST Report Abuse
Giridharan Srinivasanஒருவர் தானாக முன்வந்து ஒரு உதவும் / புனித செயல்....
Rate this:
Share this comment
Cancel
sampath.sam - chennai,இந்தியா
03-ஜன-201812:30:15 IST Report Abuse
sampath.sam இரத்தத்தை தானமாக பெட்ரா மருத்துவமனைகள் அதை இலவசமாக வழங்குவது உறுதிசெய்யும் வகையில் கண்காணிக்கும் வகையில் குழு அமைக்கவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
03-ஜன-201812:24:30 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நல்ல திட்டம் வரவேற்கிறேன். தானம் கொடுத்த பலமணிநேரம் உடல் சோர்வாக இருக்கும் , விடுமுறை கட்டாயம்தான். ரத்தத்தின் பகுதி பொருட்கள் மூலம் தற்போது பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது குறிப்பாக டெங்குவிற்கு தட்டணுக்கள் குறையும்போது அதை செலுத்தவேண்டியுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
03-ஜன-201812:21:18 IST Report Abuse
vns “இந்நிலையில், ரத்தத்தின் பகுதிப்பொருட்களான சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, நுண்தட்டுக்கள் (Platelets) தானம் செய்பவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட உள்ளது“ அதாவது ரத்தத்தின் பகுதி பொருட்களை தானம் செய்தாலும் அதற்கும் விடுமுறை தரப்படும் என்பதுதான் செய்தி. இதற்கும் ரத்ததான விடுமுறைக்கு என்ன சம்பந்தம்.. எதற்க்காக எல்லாவற்றிற்கும் மத்திய அரசை குற்றம் கூறுகிறீர்கள்..?
Rate this:
Share this comment
Cancel
Ravi Manickam - Edmonton,கனடா
03-ஜன-201811:45:40 IST Report Abuse
Ravi Manickam எதுக்கு எடுத்தாலும் குறை சொல்லணும் சிலருக்கு...(இந்நிலையில், ரத்தத்தின் பகுதிப்பொருட்களான சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, நுண்தட்டுக்கள் (Platelets) தானம் செய்பவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட உள்ளது.) இதை படிக்காதவர்கள் நன்றாக படிக்கவும், 8 முறைக்கு மேல் தானம் செய்தவர்கள் மேற்கூறியவற்றை தானம் செய்தால் விடுமுறை கிடைக்குமா என்பதை அறியவும்.
Rate this:
Share this comment
Cancel
(விடை விரும்பி) Vidai Virumbi - யாதும் ஊரே யாவரும் கேளிர்,இந்தியா
03-ஜன-201811:20:28 IST Report Abuse
(விடை விரும்பி) Vidai Virumbi Icebiriyani
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
03-ஜன-201811:11:10 IST Report Abuse
vns மழை பெய்தது என்ற செய்திக்கு “மோடி அரசின் திட்டப்படி மழை பெய்ததால் ரோடுகளில் சகதி.. மழை இனிமேல் பெய்யவே கூடாது “ என்று கருத்து எழுதும் கிறுக்கன் தான் இந்த ஜைஹிந்யரத்தில் வாசிக்கவும் மத மற்றும் மனித வெறிமிக்க இந்த Jaihindpuram தாடி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை