US Puts Pak On Notice, Says Islamabad "Played A Double Game For Years" | பாக்., இரட்டை வேடம்: அமெரிக்கா கண்டனம்| Dinamalar

பாக்., இரட்டை வேடம்: அமெரிக்கா கண்டனம்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அமெரிக்கா, நிக்கி ஹாலே, பாகிஸ்தான், நிதியுதவி, பயங்கரவாதம், வெள்ளை மாளிகை, இரட்டை வேடம்

வாஷிங்டன்: பயங்கரவாதத்தை ஒழிப்பதாக கூறி, பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டுள்ளதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.


ஏற்க முடியாது

இது தொடர்பாக ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியதாவது: பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 255 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு தெளிவான காரணம் உள்ளது. கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டு வந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போராடி வந்த பாகிஸ்தான், மறுபுறம், பயங்கரவாதிகளை உற்பத்தி செய்தது. அவர்கள் ஆப்கனில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த இரட்டை வேடத்தை அமெரிக்க அரசு ஏற்று கொள்ளாது. பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில், பாகிஸ்தான் அதிக ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா கண்டனம்


எதிர்பார்ப்பு

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தான் இன்னும் அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை அவர்கள் செய்ய வேண்டும் என்பதே எங்களது விருப்பம் எனக்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
04-ஜன-201801:10:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பல வேடங்கள் போடுவது அமெரிக்காவுக்கு கைவந்த கலை.. உத்தம வில்லன்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
04-ஜன-201800:07:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 255 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. அவ்வளவே தான். வருடத்துக்கு இரண்டு பில்லியன் வரை இலவசமாக தருகிறது. அதை காட்டி ஒரு பில்லியனுக்கு விற்கவும் செய்கிறது அமெரிக்கா. இதெல்லாம் யாரை குஷிப்படுத்த போடும் செய்திகள் என்று தெரியவில்லை. சவூதி அரேபியாவுக்கு பத்தாண்டுகளில் 350 பில்லிக்காய்னுக்கு ராணுவ தளவாடம் விற்க போகிறார்கள். அதில் எத்தனை ஆயுதங்கள் எங்கே போய் சேருமோ?
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
03-ஜன-201821:33:32 IST Report Abuse
Murugan UNAKU IPPATHAN PURIKIRATHA? NAANGAL ATHAITHANE MUNBIRUNDHU KATHI KONDU IRUKIROM ................................
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஜன-201812:48:13 IST Report Abuse
தமிழ்வேல் இத்தினி வருஷமா செய்யாதவனுவோ இனிமேலா கிழிப்பானுவோ ?
Rate this:
Share this comment
Cancel
03-ஜன-201812:14:36 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பாகிஸ்தான் திருந்தும் என்று எதிர்பாப்பதும் நாய்வால் நிமிரும் என்று எதிர்பார்ப்பதும் ஒன்றுதான். அடிப்படையே சரியில்லாத ஒரு மூர்க்க மதத்தை பின்பற்றும் தீவிரவாதிகள் திருத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
dinesh - pune,இந்தியா
03-ஜன-201812:13:30 IST Report Abuse
dinesh இன்னுமா இவனுகளை நம்புறீங்க?
Rate this:
Share this comment
Cancel
03-ஜன-201812:13:07 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சம்பந்தமே இல்லாத செய்தியில் கூட மோடியை வசைபாடும் போலிப்பெயர் கும்பலை காணவில்லையே. சரியான செருப்படியோ
Rate this:
Share this comment
Cancel
03-ஜன-201812:12:14 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பிச்சை எடுப்பது அதை வைத்து மதவெறியை தூண்டி தீவிரவாதிகளை வளர்ப்பது , பெண்களை பிள்ளை பெறும் இயந்திரங்களாக மாற்றுவது இதைத்தவிர இந்த பாக்கிகளை வேறு வேலை இல்லை. இதுதான் இவர்களின் முழுநேர தொழில். எந்த முஸ்லீம் நாடும் முன்னேறாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். வளைகுடா நாடுகள் தற்போது வசதியாக இருப்பது எண்ணெய் வளத்தால் மட்டுமே. நாளை அந்த எண்ணெய் தீரும்போது , அந்த நாடுகள் சோமாலியா போல சீரழிந்து விடும். வந்த பணத்தை வைத்து எந்த ஒரு எதிர்கால திட்டமும் போடவில்லை , எந்த ஆராய்ச்சியும் நடப்பதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
03-ஜன-201812:09:25 IST Report Abuse
Pasupathi Subbian 2010 முதலே, பாக்சிதானுக்கு அமெரிக்க உதவி குறைக்கப்பட்டுவிட்டது. 26 /11 நிகழ்ச்சிக்கு பின் அமெரிக்க தனது பாகிஸ்தானுடனான நெருக்கத்தை குறைத்துவந்துள்ளது. இந்த அமெரிக்க உதவி இல்லை என்றாலும் பாகிஸ்தான் , சீனாவின் உதவியை நாடும்.
Rate this:
Share this comment
Cancel
Baalu - tirupur,இந்தியா
03-ஜன-201811:12:54 IST Report Abuse
Baalu அமெரிக்கா தான் இரட்டை வேடம் போடுகிறது. இந்தியாவிற்கு செக் வைக்க பாகிஸ்தானை பயன் படுத்திகொண்டு இருக்கிறது. பாக்கிகள் அமெரிக்காவுக்கும் பெப்பே சொல்கிறார்கள். அமெரிக்க நினைத்தால் ஒரே நாளில் பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வர முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை