கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினி?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினி?

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரஜினி, கருணாநிதி, திமுக,

சென்னை: நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்கி சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை ரஜினி, திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளதாகவும், அப்போது, புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவும், உடல் நலம் குறித்து விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriman - Chennai,இந்தியா
03-ஜன-201818:57:21 IST Report Abuse
Sriman ஐயையே இனிமேல் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்துடும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
03-ஜன-201815:27:03 IST Report Abuse
ஜெயந்தன் அப்போ திமுக ரஜினி பிஜேபி கூட்டா...
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
03-ஜன-201815:06:26 IST Report Abuse
BoochiMarunthu இவர் கருணாநிதியின் ஆட்சியில் ஜால்ரா தட்டி பல காரியம் சாதித்தவர் . அதை எங்கே வெளியே சொல்லி மானத்தை வாங்கிவிடுவார்களோ என்று பயந்து அங்கே போய்,என்னை மன்னித்துவிடுங்கள் இந்த பிஜேபி காரர்கள் தான் என்னை நிர்பந்திக்கிறார்கள் எனக்கு உங்களுக்கு எதிராக அரசியல் செய்ய விருப்பம் இல்லை வேறு வழியில்லாமல் தான் தினகரனிடம் இருந்து அதிமுக( சினிமாநடிகர் / நடிகை ) கட்சியை கைப்பற்ற தான் வந்து உள்ளேன் என்று சமாதானம் செய்வார் .
Rate this:
Share this comment
Cancel
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
03-ஜன-201815:02:44 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN எப்படியோ போகட்டும். குறைந்தது இந்த 50 ஆண்டு கால திருட்டு திராவிடம் ஒழிந்தால் சரி. இவரு ஜெயித்து ஆட்சியை பிடிப்பார் என்பதெல்லாம் கொஞ்சம் கஸ்டம் தான். ஏனெனில் எங்க மக்களுக்கு இலவசம், டாஸ்மாக் - இரண்டுமே போதும். பிறகு இருக்கவே இருக்கு, லெட்டர் பேட் காட்சிகள். அவர்களுடன் கூட்டு சேர்ந்து திரு மோடி ஒழிக சொல்லிக்கிட்டு திரியுவோம்.
Rate this:
Share this comment
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
03-ஜன-201814:19:47 IST Report Abuse
Narasimhan இதுதான் ஆன்மிக அரசியலோ? நேற்று ராமகிருஷ்ணா மிஷன் பிக்ஷுக்களை சந்தித்தார். இன்று திராவிட பிக்ஷுவை சந்திக்கிறார் போல
Rate this:
Share this comment
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
03-ஜன-201816:38:39 IST Report Abuse
Bebetoஇது வேஸ்ட்டு . திமுக செல்லாக்காசு, மக்கள் (ஏன் ? திமுக காரர்களே) 2 G தீர்ப்பை நம்பவில்லை. இது R K நகர் தேர்தலில் தெரிய வந்தது. மோடி செய்த தவறை ரஜினியும் செயகிறார். நீங்கள் உங்கள் மனசாட்சிப்படி நடக்க வேண்டும். பிறகு கடவுள் பார்த்து கொள்வார். (நீங்கள் சொன்ன பகவத் கீதை) . சும்மா இஸ்லாமியர்களுடன் தொப்பி போட்டு கஞ்சி குடிப்பது. கிறிஸ்தவர்களுடன் மார் அணைத்து கொள்வது, காஞசி சென்று காவடி தூக்கி, தீ மிதிப்பது, பெரியார், அண்ணா, MGR , ஜெயா சமாதி சென்று கும்பிடுவது , மரியாதை நிமித்தம் கருணா போன்ற தீய சக்திகளை சென்று பார்ப்பது , இந்த வேஷம் எல்லாம் உதவாது. பிறகு வைகோ, வாசன், விஜயகாந்த் போல் காணாமல் போவீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
03-ஜன-201813:30:41 IST Report Abuse
Panneerselvam Chinnasamy It is wrong time for Rajini to visit Karunanithi...But i think Rajini may like to convey the world that his political idealogy would not be theistic though he is theist. .. that may be the reason for him to visit Kalaingar, a staunch atheist ...or may be to get the blessings of the seniormost politician..who knows what is in rajini's heart?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
03-ஜன-201813:29:34 IST Report Abuse
Nallavan Nallavan ரஜினி கருணாநிதியையும் சந்திக்கலாம் ..... ஏழரையையும் சந்திக்கலாம் .... அவருடைய உரிமை ....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஜன-201813:02:32 IST Report Abuse
தமிழ்வேல் பெரிய தாமரை வந்துட்டுப் போச்சு, இப்போ குட்டி தாமரை வருது...எல்லாத்துக்கும் பதில் அடுத்தவருஷத்துக்கு முன்னாலேயே தெரிஞ்சுடும்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
03-ஜன-201812:55:59 IST Report Abuse
g.s,rajan ரஜினி போய் பார்த்தால் கருணா எழுந்து நடந்து பத்து வார்த்தை தொடர்ந்து பேசிவிடுவாரா என்ன ???
Rate this:
Share this comment
Cancel
03-ஜன-201812:51:52 IST Report Abuse
ரமேஷ் தலைவர் நாகரிக அரசியலை முன்னெடுக்கிறார். அது நாரிகவாதிகளுக்கு மட்டுமே புரியும் .
Rate this:
Share this comment
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
03-ஜன-201816:44:46 IST Report Abuse
Bebetoஆரம்பிச்சுட்டாங்கையா. அரசியல் நாகரீகம், பகுத்தறிவு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு, மறப்போம், மன்னிப்போம், - இந்த திராவிட கேவல வார்த்தைகளை கேட்டு, ஏமாந்தது தமிழகம். அதான் திருமங்கலம் முதல், R K நகர் வரை பணம் தின்னி தமிழ் வாக்காளர்கள் - பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று prove செய்திருக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை