No amnesty plan for J&K militants, Reds | பயங்கரவாதிகளுக்கு பொது மன்னிப்பு: மத்திய அரசு மறுப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயங்கரவாதிகளுக்கு பொது மன்னிப்பு: மத்திய அரசு மறுப்பு

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பயங்கரவாதிகள்,Terrorists, காஷ்மீர்,Kashmir,  நக்சலைட்கள்,Naxalites, பொது மன்னிப்பு, மத்திய அரசு,Central Government, கிரண் ரிஜ்ஜூ, Kiran Rijzu, மாவோயிஸ்ட்கள், Maoists,

புதுடில்லி: ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்த பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டமில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
லோக்சபாவில் உறுப்பினர் ஒருவர், வன்முறையை கைவிட்டு, ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்த பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டம் ஏதும் உள்ளதா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அளித்த பதில், ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்த பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் எண்ணம் ஏதுமில்லை. நக்சலைட்களை கட்டுப்படுத்தவும், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சூழ்நிலைகளை மேம்படுத்தவும் மத்திய அரசு பல முனை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அதில் அமைச்சர் கூறியுள்ளார்.மன்னிப்பு கிடையாது

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-ஜன-201810:00:29 IST Report Abuse
Lion Drsekar முன்பு பொது மன்னிப்பு பெற்று அவர்கள் அனைவரும் நம் நாட்டின் பல முறை தேசிய கோடி ஏற்றி இன்றைக்கு பல கோடிக்கு அதிபதிகளாக ஆகிவிட்டனர், இனியும் இது தொடர்ந்தால் நாடு தாங்காது, இதுதான் உண்மை, வாழ்க பூலான்தேவி, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
03-ஜன-201819:01:12 IST Report Abuse
 ஈரோடுசிவா ஆமாம் ... மத்த டெரரிஸ்ட் எல்லாம் சாதாகொசு என்றால் ... அராபிய டெரரிஸ்ட் டெங்கு கொசு ...
Rate this:
Share this comment
Cancel
03-ஜன-201816:08:52 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அவர்களுக்கு இந்த உலகத்தில் இருந்து விடுதலை தான் வழங்கமுடியும். அதைத்தான் ராணுவம் செய்து வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
பீட்டு பீட்டர் - Kanyakumari,இந்தியா
03-ஜன-201813:31:35 IST Report Abuse
பீட்டு பீட்டர் ஒரு விதத்தில் நல்லதே..இதை ஒரு எடுத்துக்காட்டாக கொண்டு அடுத்து பயங்கரவாதிகள் உருவாகும் முன்னர் யோசித்து அந்த எண்ணத்தை அவர்கள் கைவிட முடிவு செய்ய வழி வகை செய்யும்.
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
03-ஜன-201817:14:02 IST Report Abuse
கதிரழகன், SSLCநக்சல் பயங்கர வாதிகளை தூண்டி விட்டு படிப்பறிவு இல்லாத கிராம மக்களை வளைத்து போடுற ஆளுங்களுக்குத்தான் பெரிய தண்டனை கொடுக்கணும். ஆயுதம் தாங்கியவன் அம்புதான். எய்தவனை தேடி பிடிச்சு தண்டனை கொடுக்கணும்....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
03-ஜன-201812:05:27 IST Report Abuse
Pasupathi Subbian சர்ச்சில் மட்டுமே பாவமன்னிப்பு வழங்கப்படும். .
Rate this:
Share this comment
Cancel
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
03-ஜன-201811:09:07 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் எதற்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் ? அந்த தீவிரவாதிகளின் மதம் சார்ந்த வோட்டுக்களுக்காக இதுவரை காங்கிரஸ் அப்படி ஒரு நாடகத்தை நடத்தி வந்தது . ஆனால் அந்த வோட்டு அரசியல் எந்தளவிற்கு நமது நாட்டில் தீவிரவாதம் வேரூன்ற உதவியது என்பதை யாரும் எண்ணி பார்ப்பதில்லை .. மனிதாபிமான நாடகத்தின் மூலம் அதற்கெல்லாம் திரைபோட்டு மறைத்து விடுகின்றன ஊடகங்களும்.. இனிமேலாவது மத்திய அரசு இப்படி வாக்கு வங்கி அரசியல் நடத்தாமல் நாட்டின் நலன் கருதியே செயல் படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
எஸ்.ட்டி.ஸ்ரீநிவாஸன் பயங்கரவாதிகளுக்கு மட்டுமன்றி கொடூரமாக ஈவிரக்கமின்றி அப்பாவிகளை கொலை செய்து வழக்கு மன்றங்களால் தண்டனை வழங்கபட்ட எவருக்கும் பொது மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ (remission) வழங்க கூடாது. ஜனாதிபதி, கவர்னர், மற்றும் அரசுக்கு வழங்கபட்ட சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
hussain - cuddlore,இந்தியா
03-ஜன-201810:41:56 IST Report Abuse
hussain ஆயுதம் தூக்கி போறாடினால் அது யாராக இருந்தாலும் பயங்கரவாதி தானே அது என்ன நக்ஸ்லேட் மாயோவிஸ்ட் பயங்கரவாதி என்று குறிப்பிடுவது முஸ்லிம்களை மட்டும் என்னங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
03-ஜன-201813:58:36 IST Report Abuse
பலராமன்அவர்கள் ஒரு குறிப்பிட்ட மத பயங்கர வாதி என்று சொல்ல வில்லையே? ஆக உங்களுக்கே தெரிகிறது அதிக அளவில் பயங்கவாதிகள் முஸ்லிம்கள் என்று.... அப்பாவிகளை கொன்று குவிப்பதும் முஸ்லீம் இன பயங்கர வாதிகள் தான்... அவர்களுக்கு பொது மன்னிப்பு இல்லை என்றால் கோபம் வர தானே செய்யும்...
Rate this:
Share this comment
AnbuT - ,
03-ஜன-201814:51:23 IST Report Abuse
AnbuTபாவ மன்னிப்பை வழங்குங்கள்...
Rate this:
Share this comment
AnbuT - ,
03-ஜன-201814:51:42 IST Report Abuse
AnbuTஹா ஹா...
Rate this:
Share this comment
பீட்டு பீட்டர் - Kanyakumari,இந்தியா
03-ஜன-201815:37:56 IST Report Abuse
பீட்டு பீட்டர்இங்கே இப்படி தான் இருக்கும்.பிடிக்காவிட்டால் பச்சைஸ்தானுக்கு நடையை காட்டுங்கள்....
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
03-ஜன-201817:12:19 IST Report Abuse
கதிரழகன், SSLCடெரரிஸ்ட் டெர்ரரிஸ்ட் தான். அரபி டெரரிஸ்ட் நக்சல் டெரரிஸ்ட் கம்யூனிஸ்ட் டெரரிஸ்ட் தமிழ் டெரரிஸ்ட் எல்லா வகையும் உண்டு. ஆனா அரபி டெரரிஸ்ட் தான் டெரரிஸ்ட் ல 90 %....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை