அதிமுக செய்தி தொடர்பாளர்கள் நியமனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் நியமனம்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அதிமுக, செய்தி தொடர்பாளர், பொன்னையன், பதவி

சென்னை: அதிமுகவில் 12 பேர் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுலா இந்திரா, வைகைச்செல்வன், ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்எல்ஏக்கள் சமரசம், கோவை செல்வராஜ், தீரன் என்ற ராஜேந்திரன், மகேஸ்வரி பாபு முருகவேல், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிச்சாமி, மருது அழகுராஜ் ஆகியோர் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர வேறு யாரும் அதிமுக சார்பில் மீடியாக்களில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. தோழமை கட்சிகளில் இந்திய தேசிய முஸ்லீம்லீக் கட்சி மாநில தலைவர் ஜவஹர் அலி மட்டுமே கலந்து கொள்வார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem - chennai,இந்தியா
03-ஜன-201817:57:38 IST Report Abuse
Prem athigarapoorva arivippugal ellam evargal moolamae vandhu adaiyum
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஜன-201812:41:47 IST Report Abuse
தமிழ்வேல் அந்த அடாவடி ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X