ஜெயலலிதா மரணம்: அப்பல்லோ நிர்வாகத்திற்கு அவகாசம் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., மரணம்: அப்பல்லோ நிர்வாகத்திற்கு அவகாசம்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் விசாரணை கமிஷன், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கமளிக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு ஜன.,5 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளிக்க ஜன.,12 வரை அவகாசம் அளித்துள்ளது.



அப்பல்லோவிற்கு சலுகை

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivu - Salem,இந்தியா
04-ஜன-201805:49:46 IST Report Abuse
Arivu ஏன்னா நடக்குது இங்க?
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
04-ஜன-201802:10:02 IST Report Abuse
Amma_Priyan அப்பல்லோ கதி அதோ கதி
Rate this:
Share this comment
Cancel
கீரன் கோவை - Coimbatore,இந்தியா
04-ஜன-201801:05:42 IST Report Abuse
கீரன் கோவை சாதாரண நீரிழிவு நோயாளிகள் சுலபமாக தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது, சகல அதிகாரம், வசதி வாய்ப்பு பெற்றிருந்த ஜெயலலிதாவின் இரத்த சர்க்கரை அளவு நினைத்துப் பார்க்க நடுங்கும் அளவுக்கு உயரக் காரணமென்ன? அவருக்கு இனிசுலினுக்குப் பதில் வெறும் நீர் செலுத்தப்பட்டதா? அதைக் கவனித்துக் கொண்டிருந்த வேலையாள் யார்? அந்த வேலையாள் விசாரணையிலிருந்து தப்பிக்க மௌன விரதம் இருக்கிறாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X