ரஜினியை விமர்சிக்க வேண்டாம்: அமைச்சர்களுக்கு அறிவுரை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினியை விமர்சிக்க வேண்டாம்: அமைச்சர்களுக்கு அறிவுரை

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரஜினி, முதல்வர், அமைச்சர்கள், பழனிசாமி, அறிவுரை

சென்னை: நடிகர் ரஜினி அரசியல் கட்சித் துவங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளதால், அ.தி.மு.க.,வுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஜெயலலிதா இறந்து போய் விட்ட பின், அக்கட்சிக்கு எதிர்காலம் கேள்விக் குறியாகி விட்டதாக கருதும் அக்கட்சித் தொண்டர்கள் பலரும், ரஜினி துவங்கவிருக்கும் கட்சியில் ஐக்கியமாகக் கூடும் என கூறப்படுகிறது.
இதனால், ரஜினியை அ.தி.மு.க., தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் மாறாக, அமைச்சர்கள் அடக்கி வாசிக்கின்றனர். இதற்குக் காரணம் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவு என கூறப்படுகிறது.'ரஜினியை விமர்சிப்பதன் மூலம், அவருக்கு மக்கள் மத்தியில் ஈர்ப்புதான் ஏற்படுமே தவிர, அவரை யாரும் வெறுக்க மாட்டார்கள். அதனால், தேவையில்லாமல் ரஜினியை விமர்சித்து அவருக்கு நன்மை செய்ய வேண்டாம்' என, அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.அடக்கி வாசிப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜன-201810:14:56 IST Report Abuse
ராஜாராம்களனி இதில் கருத்து பதிவிடும் வாசகர்கள் பலர் கண்டிப்பாக ரஜினி அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை ஏன் ஓட்டே போடுவருவதே doubt தான். சினிமாக்காரனுக்கு ஓட்டு என்பது எழுதப்படாத விதி. ரஜினி ஆளும்கட்சியா அல்லது எதிர்கட்சியா என்பதுதான் விவாதத்துக்கு ￰உரியது
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
04-ஜன-201809:33:15 IST Report Abuse
P. Kannan புத்திசாலித்தனமான முடிவு.
Rate this:
Share this comment
Cancel
skandh - chennai,இந்தியா
04-ஜன-201807:46:38 IST Report Abuse
skandh இவருக்கு பீ ஜெ பியின் உத்தரவாயிருக்கும். பீ ஜெ பி, ரஜினி, ஆ தீ முகா -பழனி கூட்டு உண்டாகும் 2019 தேர்தலுக்கு. இது திண்ணம்.ஆ தீ மு கா என்ற த்ரவிட கட்சி மூலம், ரஜினி அம்மா செல்வாக்குடன் பீ ஜெ பி தமிழ் நாட்டில் நுழைய திட்டம். வேரறுக்க வேண்டும் இந்த திட்டத்தையும், பீ ஜெ ப்பியையும்.நாதியில்லை குருமூர்த்தி என்னும் துப்பலாதவனிடம் மாட்டிக்கொண்டிருக்கிறது.குருமூர்த்தி தன்னை சோ என்று உயர்வாக நினைத்துக்கொண்டிருக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
Mahendra Babu R - Chennai,இந்தியா
03-ஜன-201821:04:30 IST Report Abuse
Mahendra Babu R ரஜினியெல்லாம் அவ்ளோ worth இல்லைங்க. போக போகத் தெரியும். அவருக்கு மக்கள் முன்னாடி, media முன்னாடி எதைப்பேசனும் எதைப்பேசக்கூடாதுன்னு கூட தெரியல... தமிழ் நாட்டுல அரசியல் செய்யுறதுக்கு தமிழரா இருக்கணுமா இல்லையாங்கிறது அடுத்த விஷயம். மொதல்ல ஒழுங்கா தமிழ் பேசத்தெரிஞ்சிருக்கணுமா இல்லையா... அவரோட அரசியல் பிரவேச பேச்சை ஒருமுறை கவனிச்சு கேளுங்க.
Rate this:
Share this comment
04-ஜன-201804:02:33 IST Report Abuse
ArunKarthikeyanExactly, somebody driven rajini in the background to how to talk and how react, he does not have stage sensible talks. his Tamil is still mixing with kanadam....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஜன-201818:36:07 IST Report Abuse
தமிழ்வேல் தீவெட்டிகிட்டே படித்த பாடமா இருக்கனும்.
Rate this:
Share this comment
Natarajan Arunachalam - TRICHY,இந்தியா
03-ஜன-201820:43:02 IST Report Abuse
Natarajan Arunachalamஇந்த திராவிட காட்சிகள் ஒழிந்தால் நல்லது யார் வந்தாலும் நல்லது மு க வும் ஜே ஜே வும் அடிக்காத கொள்ளையா ??? மக்களே எப்போ மாறும் இந்த கொடுமை ஆட்சி புரட்சி வெடிக்காதா மக்களே தெருவுக்கு வாரீர் சாராய ஆட்சியை விரட்டுவோம்...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஜன-201802:37:46 IST Report Abuse
தமிழ்வேல் "புரட்சி வெடிக்காதா" இதையே நானும் எழுதி உள்ளேன்.. ஒருநாள் வெடித்தே ஆகவேண்டும்....
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
04-ஜன-201806:13:31 IST Report Abuse
Sanny தமிழகத்தில் திராவிடத்தையும், சாராயத்தையும் ஒழிக்க முடியாது, திருடன் தானாய் திருந்தும் வரை திருட்டை ஒழிக்கமுடியாததுபோல்....
Rate this:
Share this comment
Cancel
VELAN S - Chennai,இந்தியா
03-ஜன-201818:32:36 IST Report Abuse
VELAN S ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளதால், அ.தி.மு.க.,வுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது என்று செய்தி வந்துள்ளது , நான் கேட்கிறேன் , இதனாலென்ன , ரஜினி ஆட்சி அமைப்பதுபோல் வந்தால் eps , ops , தற்போதைய அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் , ரஜினி காலில் விழுந்து அமைச்சர் ஆகிற மாட்டானுக , நெல்லை கண்ணன் பேசுவது நினைவுக்கு வருகிறது , யார் ஆட்சிக்கு வந்தாலும் , இதே ரவுடிகள்தான் அமைச்சராயிருக்கானுவ , அது எப்படி என்றே தெரியலியே என்பார் , அது மாதிரி தான் இன்றைய அரசியல் போய்க்கொண்டிருக்கிறது , தமிழ்நாடு உருப்பட ஒரே வழி நல்ல தமிழன் ஒருவன் ஆட்சி அமைப்பதுதான் .
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
04-ஜன-201813:22:12 IST Report Abuse
parthaநல்ல தமிழன் என்று ஒருவன் இருக்கிறானா என்பது ஒரு million dollar கேள்வி...
Rate this:
Share this comment
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
03-ஜன-201818:24:49 IST Report Abuse
Kadaparai Mani இது வரை அதிமுக தொண்டர்கள் எந்த கட்சியிலும் சேரவில்லை. இனி மேலும் சேர மாட்டார்கள். ரஜனி கட்சி ஆரம்பித்தாள் திமுகவினர் தான் அதில் சேருவர். அதனால் தான் ம. சுப்ரமணியன் எதிர்த்து அறிக்கை விட்டார்.
Rate this:
Share this comment
Indhiyan - Chennai,இந்தியா
03-ஜன-201820:03:28 IST Report Abuse
Indhiyanஅப்புறம் R K நகரில் அதிமுக ஏன் மண்ணை கவ்விச்சாம்?...
Rate this:
Share this comment
04-ஜன-201805:36:40 IST Report Abuse
g.pandirajini vetri.conform ....
Rate this:
Share this comment
Cancel
Prem - chennai,இந்தியா
03-ஜன-201817:59:04 IST Report Abuse
Prem Sariyana nerathil sariyaga mudivu edukirar
Rate this:
Share this comment
Cancel
R.Selvaperumal - kuwait,குவைத்
03-ஜன-201817:34:25 IST Report Abuse
R.Selvaperumal இவங்க விமர்ச்சிட்டாலும் ......ரஜினிகாந்துக்கு விஜய்காந்துனு சொல்ல போறாங்க........இதுல விமரிசனம் வேற.......ஐயோ ஐயோ
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
03-ஜன-201817:25:29 IST Report Abuse
N.Kaliraj அது....அது... அந்த பயம் இருக்கட்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை