பத்திரிகையாளர்களிடம் ரஜினி அக்கறை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பத்திரிகையாளர்களிடம் ரஜினி அக்கறை

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சட்டசபை தேர்தலுக்கு முன், அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினி, முதல் கட்டமாக பத்திரிகையாளர்களை அழைத்து பேசி இருக்கிறார். ஒவ்வொரு பத்திரிகையாளரிடமும் தனித்தனியாக பேசிய ரஜினி, தன்னைப் பற்றி தவறான எண்ணம் ஏதும் தங்களுக்கு இருந்து, அதை என்னிடம் வெளிப்படையாகச் சொன்னால், நான் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என சொல்லியிருக்கிறார். இதையடுத்து, ரஜினியின் பெருந்தன்மை குறித்து நெகிழ்ந்து போன, பத்திரிகையாளர்கள் சிலர், 'இப்படியொரு நடிகரையும்; அரசியல் தலைவரையும் நாங்கள் பார்த்ததே இல்லை' என கூறி வருக்கின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
03-ஜன-201821:37:40 IST Report Abuse
A.George Alphonse Mr.Rajinikanth knows very well about the role of Medias nowadays as they are the people lift them up to sky and lower down them up to bottom of the earth.Due to the misbehavior of Mr.Vijayakanth with the medias those days he is addressless nowadays from politics.Since Mr.Rajini well aware of the fact from ning itself he wants to be alert and maintains cordial relationship with them.Good sign and best ning now itself.weldone Mr.Rajini.
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
03-ஜன-201821:28:55 IST Report Abuse
வெற்றி வேந்தன் நிலையற்ற மனதுடையவர். வலிக்காமல் மக்கள் இவரை முதல்வர் நாற்காலியில் உட்காரவைக்கவேண்டும் ( சினிமா போல் ) என்று எதிர்பார்க்கிறார். ஊளை ஒழிப்பேன் என்று ஊழல் மகா மன்னன் கருணாநிதி அவர்களிடம் ஆசி கேட்கிறார். என்னை போல் நீயும் மாட்டாமல் கொள்ளையடி என்பதை தவிர வேறு ஆசி கொடுப்பாரா கலைஞர்? எங்கு பொய் முடியுமோ தமிழக அரசியல். உறுபடுவதாக காணோம்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜன-201819:26:01 IST Report Abuse
Bhaskaran பத்திரிகை நிருபர்களுக்கு பெரிய அளவில் அன்பளிப்பு கலாச்சாரத்தி ஆரம்பித்து வைத்தவரே இவர்தான் பெரிய ஆங்கில நாளிதழ்களை தினமலர் நிருபரையும் இவரால் அந்த காலத்திலேயே விலைக்கு வாங்கமுடியவில்லை என்பதே உண்மை ஒருசமயம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழாவில் மதுரைக்கு சென்ற இவர் போதையில் மதுரை ஏர்போர்ட் கண்ணாடிகளை உடைத்தும் தினமலரில் மட்டுமே வந்த செய்தியாகும்
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜன-201819:22:25 IST Report Abuse
முக்கண் மைந்தன் "அரசியல் தலைவர்......?????" ஊ....ஹ் ஹாஹாஹாஹாஹா..... - உ.பா. வும் கோழி பிரியாணியும் வாங்கி குடுத்தா நானுகூட தலைவன்தான்....
Rate this:
Share this comment
Cancel
VELAN S - Chennai,இந்தியா
03-ஜன-201818:47:26 IST Report Abuse
VELAN S ஒவ்வொரு பத்திரிகையாளரிடமும் தனித்தனியாக பேசிய ரஜினி, தன்னைப் பற்றி தவறான எண்ணம் ஏதும் தங்களுக்கு இருந்து, அதை என்னிடம் வெளிப்படையாகச் சொன்னால், நான் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என சொல்லியிருக்கிறார் என செய்தி வந்துள்ளது , பத்திரிகாரர்களை பார்த்தவுடன் அலறி அடித்து பயந்து ஓடும் இவர் நாட்டிற்கு என்ன செய்ய போகிறார் , ரஜனி ஒரு தன்மானம் இல்லாத தலைவராக இருக்கிறார் ,பத்திரிக்கைகளை தில்லுடன் பார்த்து , வி.ஐ.பி வீடுகளை சுற்றாமல் உங்கள் பத்திரிகைகளை உபயோகித்து மக்களுக்கு நன்மை செய்யுங்கள் என்று சொல்ல வேண்டாம் ,இப்ப உள்ள பத்திரிகைக்காரர்கள் முக்கால் வாசி பேர் நடிகைகள் பின்னாடி பொறுக்கி செய்தி சேகரித்து வெளியிடுபவர்களாக இருக்கின்றனர் , தினமலர் போன்ற ஒன்றிரண்டு பத்திரிகை தவிர மற்ற பத்திரிகைக்காரர்கள் மீடியா காரர்களெல்லாம் , நடிகை பின்னால் சுற்றுபவர்களாக தான் இருக்கிறார்கள் , அதையெல்லாம் கண்டிப்பதை விட்டு விட்டு பயந்து அலறி அடிக்கும் ரஜனி யை என்ன செய்ய , நாடு திருந்துவது எப்போது .
Rate this:
Share this comment
03-ஜன-201820:35:07 IST Report Abuse
குமரேசன். திரு. விஜயகாந்த் தைரியமாக பேசினார்.....
Rate this:
Share this comment
Cancel
03-ஜன-201818:18:42 IST Report Abuse
ரமேஷ் தலைவர் தலைக்கணம் இல்லாதவர் . கருத்து வேறுபாடுகளை அவர் முன் வைத்தால் தன்னை திருத்திக்கொள்வார் . உண்மையான யதார்த்தமான மனிதன் .
Rate this:
Share this comment
Cancel
03-ஜன-201816:56:26 IST Report Abuse
GovindarajanThenkondar கொள்ளை அடிக்க துணை தேவைதான்.
Rate this:
Share this comment
Cancel
k.சுதாகரன்.ஆற்காடு அரசியல் தந்திரம்
Rate this:
Share this comment
Cancel
k.சுதாகரன்.ஆற்காடு அரசியல் தந்திரம்
Rate this:
Share this comment
Cancel
anvar - paramakudi,இந்தியா
03-ஜன-201816:36:13 IST Report Abuse
anvar பின்னே மீடியா தொவச்சு தொங்க விட்டுருவாங்கல்ல...ஏற்கனவே மீம்ஸ் எல்லாம் இப்பவே இவரை கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அனேகமாக இவர் மீம்ஸை பார்த்தே அரசியலை விட்டே ஓடி விட கூடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை