கன்னியாகுமரி எஸ்.பி., மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கன்னியாகுமரி எஸ்.பி., மாற்றம்

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: கன்னியாகுமரி எஸ்.பி., துரை, கவர்னர் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.கவர்னர் பாதுகாப்பு அதிகாரி பிரவீன்குமார், சி.பி.சி.ஐ.டி., குற்றப்பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.சி.பி.சி.ஐ.டி., குற்றப்பிரிவு எஸ்.பி., ஸ்ரீநாதா கன்னியாகுமரி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை உள்துறை செயலர் பிறப்பித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை