பொங்கலுக்கு 11,983 சிறப்பு பஸ்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்கு 11,983 சிறப்பு பஸ்கள்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பொங்கல் பண்டிகை, Pongal Festival,சிறப்பு பஸ்கள்,Special Buses,  அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கர், Minister MR Bhaskar,  கோயம்பேடு , Koyambedu, சென்னை பல்லவன் இல்லம், Chennai Pallavan House,

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து சென்னை பல்லவன் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கர் கூறியதாவது:
பொங்கல் பண்டிகைக்கு, 11,983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 11, 12, 13ம் தேதிகளில் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதற்காக முன்பதிவு செய்ய 29 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்படும். ஜன., 9ம் தேதி முதல் 13ம் தேதி முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யப்படும்.

இந்த முறை 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை முடிந்து மக்கள் திரும்பி வர சென்னைக்கு 3,000 பஸ்கள்; தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 10 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு அல்லாது ஐந்து தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள்இவ்வாறு அமைச்சர் கூறினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumalai Ayyathurai - chennai,இந்தியா
04-ஜன-201801:52:44 IST Report Abuse
Thirumalai Ayyathurai மக்கள் நலனில் பங்கெடுத்து வரும் அமைச்சருக்கு வாழ்த்துக்கள். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசப் பேருந்து அட்டையைப் பயன்படுத்தி அரசு விரைவுப் பேருந்துக் கழக பேருந்துகளிலும் அனைத்து அரசு குளிரூட்டுப் பேருந்துகளிலும் பயணிக்க அனுமதித்திட அன்புடன் வேண்டுகிறோம்.
Rate this:
Share this comment
Thirumalai Ayyathurai - chennai,இந்தியா
05-ஜன-201803:37:26 IST Report Abuse
Thirumalai Ayyathuraiஅம்மா அவர்கள் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு அளித்திருக்கும் சலுகைகளை, அதிகாரிகள் அரைகுறையாக வழங்கியிருக்கிறார்களே தவிர முழுமையாக செயல்படுத்துவதில் தங்கள் அதிகாரத்தையும் துஷ்பிரயோாகம் செய்திருக்கிறார்கள். எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள், தமிழறிஞர்களுக்கும் தன்மானம் உண்டு என்பதை அதிகாரிகளுக்குப் புரிய வைத்து சலுகைகள் கிடைத்திட ஆணையிட வேண்டுகிறோம்....
Rate this:
Share this comment
Cancel
kumar - chennai,இந்தியா
03-ஜன-201818:46:29 IST Report Abuse
kumar இவ்ளோ நாளா இந்த பஸ் எல்லாம் எங்க இருந்துச்சு. திடீர்னு 11983 பஸ் எப்படி வரும். ஒன்னும் புரியல. கடவுளுக்கு இல்ல கவர்மென்டுக்கு தான் வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-ஜன-201818:41:46 IST Report Abuse
Kasimani Baskaran இதில் எத்தனை 'பின்'னால் தள்ளி விடும் நிலையில் இருப்பவை என்று சொன்னால் நன்றாக இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Ravi Chandhar - Coimbatore,இந்தியா
03-ஜன-201818:34:42 IST Report Abuse
Ravi Chandhar ஆஹா ஓஹோ 11,983 சிறப்பு பஸ்கள் இத்தனை நாட்களாக எங்கே இருந்தன??? விசேஷ விடுமுறை நாட்களில் மட்டும் இத்தனை பஸ்கள் இயக்க முடியும் என்றால் மற்ற நாட்களில் குறைந்தது 1000 பஸ்களையாவது இயக்கலாமே... தனியார் பஸ்களில் மக்கள் அதிக கட்டணம் கொடுத்து அல்லல் பட வேண்டாமே...
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
03-ஜன-201818:32:10 IST Report Abuse
மஸ்தான் கனி எல்லா பஸ்ஸுகளும் கண்டிஷனாக இருக்கா? இதற்க்கு சிறப்பு அந்தஸ்து வேற
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை