ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சாம்பா பகுதியில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்கியதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.