ரயில் டிக்கெட் கூடுதல் வருவாய்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில் டிக்கெட் கூடுதல் வருவாய்

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி, மத்திய ரயில்வே இணையமைச்சர், ராஜன் கொஹைன், லோக்சபாவில் நேற்று கூறியதாவது:ரயில் டிக்கெட் முன்பதிவு மூலம், 2015 - 16ம் நிதியாண்டில், ரயில்வேக்கு, 45 ஆயிரத்து, 323 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 'ஆன் லைன்' டிக்கெட் முன்பதிவு மூலம், 17 ஆயிரத்து, 204 கோடி ரூபாயும், கவுன்டர்களில் செய்யப்பட்ட டிக்கெட் முன்பதிவு மூலம், 28 ஆயிரத்து, 119 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்தது.இது, 2016 - 17ம் நிதியாண்டில், முறையே, 19 ஆயிரத்து, 209 கோடி ரூபாய் மற்றும் 28 ஆயிரத்து, 468 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், கடந்த நிதியாண்டில் டிக்கெட் விற்பனை மூலம், ரயில்வேக்கு, 2,354 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துஉள்ளது, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
04-ஜன-201815:38:03 IST Report Abuse
g.s,rajan It's peoples hard earned money by beating them in their stomach. g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை