சாதனை மாணவருக்கு ஸ்டாலின் பாராட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாதனை மாணவருக்கு ஸ்டாலின் பாராட்டு

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ள, மாணவர் சின்னகண்ணனுக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், 30 மாநிலங்களில் இருந்தும், ஆறு ஆசிய நாடுகளில் இருந்தும், இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து, ௩௦ ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டதில், இரண்டு கட்டு ரைகள் மட்டும், மாநாட்டுக்கு தேர்வு செய்யப் பட்டன.அதில், சின்னகண்ணன் எழுதிய, 'மலைப் பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு' என்ற ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப் பட்டுள்ளது.சின்னகண்ணனுக்கு, 'இளம் விஞ்ஞானி' விருதும், பரிசும் வழங்கப்பட்டதற்கு, மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு, என் பாராட்டுக்கள்.இந்த ஆய்வுக் கட்டுரை, மார்ச் மாதம் மணிப்பூரில் நடக்கவுள்ள, இந்திய அறிவியல் மாநாட்டிற்கும் தேர்வு செய்யப் பட்டுள்ளது என்ற தகவல், இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X