பா.ஜ., - எம்.பி.,யை கைது செய்ய தடை| Dinamalar

பா.ஜ., - எம்.பி.,யை கைது செய்ய தடை

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொச்சி, கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. பிரபல நடிகரும், பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யுமான சுரேஷ் கோபி, போலி ஆவணங்கள் கொடுத்து, புதுச்சேரியில் இரண்டு சொகுசு கார்களை வாங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக, கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், முன்ஜாமின் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் கோபி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி, அடுத்த, 10 நாட்களுக்கு சுரேஷ் கோபியை கைது செய்ய, இடைக்காலத் தடை விதித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை