சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மீண்டும் பழைய பெயர் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மீண்டும் பழைய பெயர்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவனந்தபுரம், கேரளாவில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 'சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில்' என்ற பெயரில், தொடர்ந்து அழைக்கப்படும் என, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலை, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வகித்து வருகிறது. இக்கோவிலுக்கு, ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, தரிசனம் செய்கின்றனர்.அய்யப்பன் கோவில், 'சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில்' என, அழைக்கப்பட்டு வருகிறது. இதை, 'ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்' என மாற்றுவதென, 2016ல், அப்போதைய திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்தது.இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று கூடிய, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு உறுப்பினர்கள், அய்யப்பன் கோவிலை, 'சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில்' என்ற, முந்தைய பெயரிலேயே அழைப்பதென முடிவு செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை