கழிவுகளை ஆற்றில் வீசியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழிவுகளை ஆற்றில் வீசியவர் கைது

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகர்கோவில், கேரளா கோழி கழிவுகளை, குமரிஆற்றில் கொட்டிய டெம்போ டிரைவர் கைது செய்யப்பட்டார்.கேரளாவில் இருந்து, வாகனங்களில் கொண்டு வரப்படும், இறைச்சி கழிவுகள், குமரி மாவட்ட நீர்நிலைகளில் கொட்டப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு, கடையாலுமூடு போலீசார், ரோந்து சென்றனர். கிளாத்துார் பகுதியில் நின்றிருந்த, ஒரு டெம்போவில் கோழி கழிவுகள் இருந்தது; அவற்றை, ஒருவர், அருகில் ஓடிய ஆற்றில் வீசி கொண்டிருந்தார். போலீசார், டெம்போவை பறிமுதல் செய்து, டிரைவர் ராஜன், 30, என்பவரை கைது செய்தனர். கழிவுகள் குப்பைகிடங்கில் கொட்டப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஜன-201803:02:48 IST Report Abuse
தமிழ்வேல் கழிவுகளை அவன்கள் செலவில் திருப்பி அனுப்பி இருக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை