ஆர்.கே.நகரில் வசிக்க தினகரன் முடிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகரில் வசிக்க தினகரன் முடிவு

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆர்.கே.நகர்,RK Nagar, தினகரன்,Dinakaran, கணபதி ஹோமம், தண்டையார்பேட்டை,Tondiarpet,  ஜெயா டிவி,Jaya TV, எம்.எல்.ஏ, MLA,

சென்னை, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., அலுவலகத்தை, கணபதி ஹோமம் நடத்தி, தினகரன் நேற்று திறந்து வைத்தார்.சென்னை, தண்டையார்பேட்டை, இரட்டை குழி தெருவில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தை, தினகரன், நேற்று திறந்து வைத்தார். அவரை காண, 1,000த்திற்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் குவிந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அலுவலகத்தின் உள்ளே நிகழ்வுகளை படம் எடுக்க, அனுமதி மறுக்கப்பட்டது; ஜெயா, 'டிவி'க்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.இதையடுத்து, வாயில் கதவு மூடப்பட்டது. இதனால், தினகரனுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். பின், தினகரன் அளித்த பேட்டி: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டதாக கூறியுள்ளனர். பொறுமையாக இருந்து பாருங்கள் என்பதே, நான் கூறும் பதில்.இந்த தொகுதியில் உள்ள பிரச்னைகளை முன்னிறுத்தி, ஓட்டு சேகரித்தேன்; வெற்றியும் பெற்றேன். கொடுத்த வாக்குறுதிபடி, தொகுதியில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்.ஆர்.கே.நகரில், இப்போது தான் அடியெடுத்து வைத்துள்ளேன். இந்த தொகுதியில் தான் இருப்பேன்; வீடும் பார்த்துள்ளேன். அடிக்கடி எம்.எல்.ஏ., அலுவலகம் வருவேன். ஆர்.கே.நகர் மக்களின் பிரச்னைகள் தெரியும். அதை எம்.எல்.ஏ.,வாக, நிச்சயம் தீர்த்து வைப்பேன், என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஜன-201823:44:28 IST Report Abuse
தமிழ்வேல் குடுமி சும்மா ஆடாது..
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
04-ஜன-201820:35:03 IST Report Abuse
rajan சபாஷ் அண்ணே. இந்த நகர்ல வாசிக்க வர்றதெல்லாம். சரிதானப்பா. ஆனா உன் வீட்டு சமையற்கட்டு குக்கர் விசில் சத்தம் வெளியே வராம நல்ல பார்த்துக்கோ. அதை மீறி ஏதாச்சும் சத்தம் வந்தா அம்புட்டுதான் அத்தனை ஊர்காரனானுகளும் வந்து குழுமி ஒண்ணா கும்மி அடிச்சுடுவானுங்க.
Rate this:
Share this comment
Cancel
Prem - chennai,இந்தியா
04-ஜன-201818:21:34 IST Report Abuse
Prem innum konja nalla poga pora pathaviku eathuku evalo scene ella
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
04-ஜன-201817:03:41 IST Report Abuse
ram உலக மகா நடிப்புடா சாமீ.. அங்க இருந்தா தான் அந்த 20 rs நோட்டு வச்சு இருக்குறவங்களுக்கு கரெக்டா காசு கொடுக்க முடியும் போல டிடிவி
Rate this:
Share this comment
Cancel
P.S.KUMARAPPA - CHENNAI,இந்தியா
04-ஜன-201816:57:10 IST Report Abuse
P.S.KUMARAPPA TTV தினகரன் அவர்கள் ஏற்கனவே பெரியகுளம் M.P.யாக இருந்து சிறப்பாக செயல்பட்டவர். அந்த மக்களிடம் சென்று விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
05-ஜன-201800:17:45 IST Report Abuse
Matt Pஎன்ன தான் மக்களுக்கு செய்தாலும் கள்ளன் கள்ளன் தான் ..திருடன் திருடன் தான்...
Rate this:
Share this comment
Cancel
JANANI - chennai,இந்தியா
04-ஜன-201816:47:04 IST Report Abuse
JANANI nadathu nadathu nalla nadagam nadathu.. RK nagar makkal than muttal.. ellathayum nambuvaanga
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
04-ஜன-201808:41:45 IST Report Abuse
balakrishnan தினகரனை, அ.தி.மு.க சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, அது தான் ஆர்.கே நகர் தேர்தலும் நேற்றைய எம்.எல்.ஏ க்கள் கூட்டமும் உணர்த்துகிறது, தினகரனும் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் செல்வாக்கு படைத்தவர் தான்
Rate this:
Share this comment
Sathish - Coimbatore ,இந்தியா
05-ஜன-201800:09:47 IST Report Abuse
Sathish எல்லாரும் களவாணி பயலுங்க தானே....
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
04-ஜன-201806:52:42 IST Report Abuse
Giridharan S மக்கள் எதிர்பார்த்தபடி நடந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-201804:18:00 IST Report Abuse
Kasimani Baskaran அங்கு பெண்ணெடுத்தால் இன்னும் எளிதாக இருக்கும்... மக்கள் மீது என்ன ஒரு விசுவாசம்... புல் அரிக்கிறது...
Rate this:
Share this comment
04-ஜன-201815:35:27 IST Report Abuse
Rockie-பாலியல் ஜனதா கட்சி அரேபியர்களுக்கும் இரானியர்களுக்கும் அள்ளிக்கொடுத்த இளிச்ச வாய் பசங்கதானடா நீங்க....
Rate this:
Share this comment
Kailash - Chennai,இந்தியா
04-ஜன-201819:53:01 IST Report Abuse
Kailash//Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்// உன் கீழ்த்தர புத்தி தெரிந்ததுதானே... உன்னை சொல்லி குற்றமில்லை.. நீ இருக்கும் இடம் அப்படிப்பட்டதுதான்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை