மவுன சாமியார்!| Dinamalar

மவுன சாமியார்!

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 மவுன சாமியார்!

மவுன சாமியார்!நாட்டில், தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சில ஹிந்துத்துவா அமைப்புகள், இதன் பின்னணியில் உள்ளன. மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட கலவரம் குறித்து, பிரதமர் மோடி வாய் திறக்க மறுக்கிறார். தலித்துகள் விவகாரத்தில், அவர் ஒரு மவுன சாமியாராகவே உள்ளார்.மல்லிகார்ஜுன கார்கே மூத்த தலைவர், காங்.,
சுதந்திரம் வேண்டும்!
உலகளவில், தலைசிறந்து விளங்கும் நம் ராணுவ வீரர்கள், பாக்., ராணுவத்தால் கொல்லப்படுவது வேதனை அளிக்கிறது. பயங்கரவாதிகள், அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இது தொடர்பாக, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முலாயம் சிங் யாதவ்மூத்த தலைவர், சமாஜ்வாதிபிரித்தாளும் கொள்கை!
பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய, பா.ஜ., அரசு, பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கிறது. ஜாதி, மத அடிப்படையில், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, ஆட்சிக்கு வந்த இவர்கள், பிரிட்டிஷாரின் கொள்கையை தவறாமல் கடைபிடிக்கின்றனர்.குலாம்நபி ஆசாத்மூத்த தலைவர், காங்.,


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தலித் கறுப்பன் - chennai,இந்தியா
04-ஜன-201819:01:48 IST Report Abuse
தலித் கறுப்பன் அட பேமானிங்களா உங்கள பாத்து ஊரே சொல்ற விஷயத்தை நீங்க சொல்றிங்க
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
04-ஜன-201812:11:29 IST Report Abuse
Cheran Perumal இத்தனை வருடங்கள் பிரித்தாளும் அரசியல் நடத்திய காங்கிரஸ் தனது செயலுக்கு மற்றவர்களை குற்றம் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. நாட்டையே மத அடிப்படையில் பிரித்தவர்கள் இவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை