அதிகாரிகள் மீது 139 வழக்குகள் | Dinamalar

அதிகாரிகள் மீது 139 வழக்குகள்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி, இந்திய குடிமைப் பணியில் உள்ள அதிகாரிகள், துாதர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது, 139 ஊழல், கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த, 2014 ஜனவரி முதல், 2017 நவம்பர் வரையிலான காலத்தில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் மீது, சி.பி.ஐ., 139 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, 92 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்துள்ளதாகவும், மத்திய பணியாளர் நல இணை அமைச்சர், ஜிதேந்திர சிங், லோக்சபாவில், எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை