போர் விமானம் விபத்து: பைலட் உயிர் தப்பினார்| Dinamalar

போர் விமானம் விபத்து: பைலட் உயிர் தப்பினார்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பனாஜி, கோவாவில், கடற்படைக்கு சொந்தமான, 'மிக் 29 கே' ரக போர் விமானம், தரையிறங்கும் போது, திடீரென தீப்பிடித்து எரிந்தது. பயிற்சி பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.கடற்படைக்கு சொந்த மான, 'மிக் 29 கே' ரக போர் விமானத்தை, பயிற்சி பைலட் ஒருவர், கோவா விமான நிலையத்தில், நேற்று தரையிறக்க முயன்றார். அப்போது, ஓடுதளத்தில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக, விமானத்தில் திடீரென தீ பிடித்தது.இதை அறிந்த பைலட், உடனடியாக விமானத்திலிருந்து குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்தால், ஓடுதளம் தற்காலிக மாக மூடப்பட்டது. சில மணி நேரத்திற்கு பின், ஓடுதளம் சீரமைக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து, உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை