ரமணரின் 138வது ஜெயந்தி விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரமணரின் 138வது ஜெயந்தி விழா

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திருவண்ணாமலை, ரமணர், ரமணர் ஜெயந்தி விழா,  பக்தர்கள்,  கிரிவலப்பாதை, விஷ்ணு சகஸ்ரநாமம், நடராஜர் அபிஷேகம், திருவெம்பாவை பாராயணம், வேத பாராயணம் , இசை அமைப்பாளர் இளையராஜா, ரமணர் கீர்த்தனை,

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில், ரமணரின், 138வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில், ரமணரின், 138வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் விஷ்ணு சகஸ்ரநாமம், நடராஜர் அபிஷேகம், திருவெம்பாவை பாராயணம், வேத பாராயணம் நடந்தன.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, மங்கள இசையுடன் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், ருத்ரஜெபம் மற்றும் ரமணர் மஹாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, மங்கள ஆரத்தி நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.விழாவில், திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா, ரமணர் கீர்த்தனைகளை பாடினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-ஜன-201820:59:21 IST Report Abuse
Bhaskaran இளையராஜா செல்லும் ஆன்மீக பாதையை ரஜனி தேர்ந்தெடுத்தால் நாட்டுக்கு நலமே
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthy Venkataraman - Madurai,இந்தியா
04-ஜன-201808:16:07 IST Report Abuse
Krishnamoorthy Venkataraman இவர்களது பாடல்களை நாம் மகிழ்ந்து கேட்க என்ன தவம் செய்தோமோ. செய்தியை படிக்கும்போதே மனதிற்குள் நாமும் அவர்களோடு இணைந்து இருக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு இப்பெரியோர்கள் நம்மை வாழ்த்தியருளவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை