மாணவிக்கு 'டார்ச்சர்' '55' மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவிக்கு 'டார்ச்சர்' '55' மீது வழக்கு

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகர்கோவில், குமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண், சென்னையில் உள்ள மருத்துவ கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நவ., 25ல், சென்னையில் இருந்து, ரயில் மூலம் சொந்த ஊருக்கு வந்தார்.குமரி மாவட்டம், நெய்யூர் பகுதியைச் சேர்ந்த சுனில் பிரகாஷ், 55, என்பவர், மதுரையில் அந்த ரயிலில் ஏறினார். இவர், மாணவியின் அருகில் அமர்ந்து, சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.புத்தாண்டு அன்று சுனில் பிரகாஷ், அவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். குளச்சல் போலீசில், மாணவி அளித்த புகாரை அடுத்து, வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை