கஞ்சா வியாபாரி கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா வியாபாரி கொலை

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகர்கோவில், நாகர்கோவில் அருகே மலைப்பகுதியில் கஞ்சா வியாபாரி உட்பட இருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.பூதப்பாண்டி அருகே சீதப்பாலை சேர்ந்தவர் பூனேஷ்மணி 37. கஞ்சா வியாபாரியான இவர் பல முறை சிறை சென்றவர். 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 10 நாட்களுக்கு முன்னர் தான் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று ஆரல்வாய்மொழி மலைப்பகுதியில் இவரும், இவரது நண்பர் ஷாகி என்ற ஷைன் என்பவரும் கழுத்தறுத்த நிலையில் கொல்லப்பட்டு கிடந்தனர். ஆரல்வாய்மொழி போலீசார் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை