அரசு பஸ் மோதி சிறுமி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் மோதி சிறுமி பலி

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துாத்துக்குடி,துாத்துக்குடியில் ரோட்டோரமாக விளையாடிய மூன்று வயது சிறுமி அரசு பஸ் மோதியதில் பலியானாள்.துாத்துக்குடி, திருச் செந்துார் ரோட்டில் சத்யாநகரில் வசிப்பவர் ராஜேஷ். கூலித்தொழிலாளி. இவரது மகள் ஸ்வஸ்திகா.3, நேற்று காலை 9:30 மணியளவில், வீட்டு முன்பாக ரோட்டோரமாக விளையாடி கொண்டிருந்தாள். நாசரேத்தில் இருந்து துாத்துக்குடி வந்த அரசு பஸ், விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது மோதியது.இதில் சிறுமி இறந்தாள். டிரைவர் அங்கு நிற்காமல் பஸ்சை துாத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு சென்று நிறுத்தினர்.போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை