பொங்கல் சிறப்பு ரயில்கள் திருநெல்வேலிக்கு அறிவிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு ரயில்கள் திருநெல்வேலிக்கு அறிவிப்பு

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை, பொங்கல் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, திருநெல்வேலிக்கு சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.ரயில்கள் விபரம்ரயில் புறப்படும் இடம் தேதி, நேரம் சென்றடையும் இடம்06001 சென்னை எழும்பூர் ஜன., 5, 19, திருநெல்வேலி இரவு, 9:50 மணி06002 திருநெல்வேலி ஜன., 7, மாலை, 3:00 சென்னை எழும்பூர்82605 சென்னை எழும்பூர் ஜன., 11, 13, திருநெல்வேலி இரவு, 9:5082606 திருநெல்வேலி ஜன., 16, மாலை, 6:25 சென்னை எழும்பூர்82601 சென்னை எழும்பூர் ஜன., 12, இரவு, 9:50 திருநெல்வேலி82602 திருநெல்வேலி ஜன., 28, மாலை, 3:00 சென்னை எழும்பூர்06003 சென்னை எழும்பூர் ஜன., 16, இரவு, 9:50 திருநெல்வேலி82603 சென்னை எழும்பூர் ஜன., 25, இரவு, 9:50 திருநெல்வேலி82604 திருநெல்வேலி ஜன., 15, 17, சென்னை எழும்பூர் மாலை, 6:2506004 திருநெல்வேலி ஜன., 12, சென்னை எழும்பூர் மதியம், 1:30 மணி

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
04-ஜன-201822:38:44 IST Report Abuse
Selvam Palanisamy பயணிகளின் அன்பான கவனத்திற்கு.... சென்னை, பொங்கல் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, திருநெல்வேலிக்கு சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. வண்டி எண் : 06001 புறப்படும் இடம் : சென்னை எழும்பூர் புறப்படும் நாள் : 05.01.2018 & 19.01.2019 புறப்படும் நேரம் : இரவு 09.50 மணி சேருமிடம் : திருநெல்வேலி வண்டி எண் : 06002 புறப்படும் இடம் : திருநெல்வேலி புறப்படும் நாள் : 07.01.2018 புறப்படும் நேரம் : மாலை 03.00 மணி சேருமிடம் : சென்னை எழும்பூர் வண்டி எண் : 82605 புறப்படும் இடம் : சென்னை எழும்பூர் புறப்படும் நாள் : 11.01.2018 & 13.01.2019 புறப்படும் நேரம் : இரவு 09.50 மணி சேருமிடம் : திருநெல்வேலி வண்டி எண் : 82606 புறப்படும் இடம் : திருநெல்வேலி புறப்படும் நாள் : 16.01.2018 புறப்படும் நேரம் : மாலை 06.25 மணி சேருமிடம் : சென்னை எழும்பூர் வண்டி எண் : 82601 புறப்படும் இடம் : சென்னை எழும்பூர் புறப்படும் நாள் : 12.01.2018 புறப்படும் நேரம் : இரவு 09.50 மணி சேருமிடம் : திருநெல்வேலி வண்டி எண் : 82602 புறப்படும் இடம் : திருநெல்வேலி புறப்படும் நாள் : 28.01.2018 புறப்படும் நேரம் : மாலை 03.00 மணி சேருமிடம் : சென்னை எழும்பூர் வண்டி எண் : 06003 புறப்படும் இடம் : சென்னை எழும்பூர் புறப்படும் நாள் : 16.01.2018 புறப்படும் நேரம் : இரவு 09.50 மணி சேருமிடம் : திருநெல்வேலி வண்டி எண் : 82603 புறப்படும் இடம் : சென்னை எழும்பூர் புறப்படும் நாள் : 25.01.2018 புறப்படும் நேரம் : இரவு 09.50 மணி சேருமிடம் : திருநெல்வேலி வண்டி எண் : 82604 புறப்படும் இடம் : திருநெல்வேலி புறப்படும் நாள் : 15.01.2018 & 17.01.2019 புறப்படும் நேரம் : மாலை 06.25 மணி சேருமிடம் : சென்னை எழும்பூர் வண்டி எண் : 06004 புறப்படும் இடம் : திருநெல்வேலி புறப்படும் நாள் : 12.01.2018 புறப்படும் நேரம் : மதியம் 01.30 மணி சேருமிடம் : சென்னை எழும்பூர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X