Rahul Gandhi To Address NRI Conclave In His Visit To Bahrain | ஜன.8-ம் தேதி பக்ரைன் செல்கிறார் ராகுல்| Dinamalar

ஜன.8-ம் தேதி பக்ரைன் செல்கிறார் ராகுல்

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜன.8-ம் தேதி பக்ரைன் செல்கிறார் ராகுல்

புதுடில்லி: ஜன.8-ம் தேதி பக்ரைன் செல்லும் காங்.தலைவர் ராகுல், அங்கு வாழும் என்.ஆர்.ஐ.க்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பேசுகிறார்.
இது குறித்து காங். வட்டாரங்கள் கூறியது, காங்.தலைவர் ராகுல் இரண்டு நாள் பயணமாக ஜன. 7-ம் தேதி பக்ரைன் செல்கிறார். ஜன.8-ம் தேதி பக்ரைனில் வசிக்கும் என்.ஆர்.ஐ.க்கள் அழைப்பின் பேரில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்த கொண்டு பேசுகிறார்.பின்னர் பக்ரைன் பிரதமர் காலிபா பின் சல்மானை சந்தித்து பேசுகிறார். பக்ரைன் பயணத்தை முடித்து விட்டு ஜன.9-ம் தேதி நாடு திரும்புகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
04-ஜன-201813:25:39 IST Report Abuse
Nalam Virumbi வேண்டப்பட்டவர் யாரும் பஹ்ரைன் வந்துள்ளாரா?
Rate this:
Share this comment
Cancel
VIJAIANC -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜன-201808:49:20 IST Report Abuse
VIJAIANC அப்படியே ISIS தலைவர்கள பார்த்து ஆதரவு சொல்லிட்டு வாங்க!!!!!
Rate this:
Share this comment
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
04-ஜன-201807:51:02 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy Is he not going to Pakistan also? He will have more listeners.Mani Aiyer can organise the event.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X