Haryana village to sing national anthem every morning, 20 loudspeakers installed for Rs 2 lakh | அரியானா கிராமத்தில் தினமும் ஒலிக்கும் தேசிய கீதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அரியானா கிராமத்தில் தினமும் ஒலிக்கும் தேசிய கீதம்

Added : ஜன 05, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அரியானா கிராமத்தில் தினமும் ஒலிக்கும் தேசிய கீதம்


பரிதாபாத்: அரியானாவில் பரிதாபாத் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் தினமும் காலையில் தேசிய கீதம் ஒலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பஹாக்பூர் கிராம தலைவர் கூறியது, இங்குள்ள கிராமத்தில் தினமும் காலையில் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக அந்த கிராமத்தில் 20 இடங்களில் ரூ 2 லட்சம் செலவில் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தேசிய கீதம் ஒலிக்க துவங்கும் அப்போது கிராமவாசிகள் மரியாதை செலுத்த வேண்டும். இதேபோன்று தெலுங்கானா மாநிலம் ஜமிகுண்டா என்ற கிராமத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை இங்கு அமல்படுத்தியுள்ளோம் என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endless - Chennai,இந்தியா
05-ஜன-201810:25:36 IST Report Abuse
Endless தமிழகத்திலும் இது பின்பற்றப்படுமா ...
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
05-ஜன-201807:39:54 IST Report Abuse
கதிரழகன், SSLC எல்லா கிராமத்திலையும் இப்படி செய்யணும்
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
05-ஜன-201807:25:16 IST Report Abuse
வெற்றி வேந்தன் இனிமையான செய்தி. எந்த ஜாதி மதமாயினும் நம் நாடு, நம் மக்கள், நம் முன்னேற்றம் என்று நினைத்தல் நாடு வளம் பெற உதவும்.
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
05-ஜன-201813:09:22 IST Report Abuse
Pasupathi Subbianஎன்னது நாடு முன்னேற்றமா? அதிலும் தமிழகமா ? ஒரு பத்தாயிரத்தை வெட்டுங்கள் , யோசனை செய்வோம்....
Rate this:
Share this comment
Cancel
pshivgowri -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜன-201806:42:30 IST Report Abuse
pshivgowri குட் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
05-ஜன-201806:26:02 IST Report Abuse
vns தமிழகத்தில் மற்றும் கேரளாவில் கள்ளு கடைகளுக்கு மக்கள் தினமும் மரியாதை செய்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை