Imran Khan marries for third time? First bombshell of 2018 comes to fore | பெண் ஆன்மிகவாதியை மூன்றாவதாக மணந்து கொண்டாரா இம்ரான்| Dinamalar

பெண் ஆன்மிகவாதியை மூன்றாவதாக மணந்து கொண்டாரா இம்ரான்

Added : ஜன 07, 2018 | கருத்துகள் (55)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பெண் ஆன்மிகவாதி, Female spiritual leader, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், former Pakistani cricketer Imran Khan,  ரகசிய திருமணம் , ஜெமிமா கான் , Jemima Khan,  ரேஹாம் கான் , Reham Khan, நீம்முல் ஹாக் ,Nimnul Hawk,  ராணுவ குடியிருப்பு ஆணையம் ,  Army Housing Authority, இம்ரான்,Imran,

இஸ்லாமாபாத்: பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், பெண் ஆன்மிக குருவை மூன்றாவதாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்,65, கிரிக்கெட்டில் ஒய்வு பெற்ற பின்னர், பாகிஸ்தான் தெஇரீக் இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். கடந்த 1995-ம் ஆண்டு ஜெமிமா கான் என்பவரை முதலாவாதாக திருமணம் செய்து கொண்டார். இவரை விவகாரத்து செய்விட்டு 2004-ம் ஆண்டு ரேஹாம் கான் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். எனினும் இவருடனான திருமண வாழ்க்கை முறிந்ததையடுத்து அவரை பிரிந்தார்.
இந்நிலையில் தனக்கு ஆன்மிக குருவாக இருந்த பெண் ஒருவரை இம்ரான்கான் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அதில் கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று லாகூரில் உள்ள ராணுவ குடியிருப்பு ஆணையம் என்ற பகுதியில் இந்த ரகசிய திருமணம் நடந்தாகவும், இம்ரான்கானின் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. எனினும் இம்ரான்கான் கட்சியின் செய்தி தொடர்பாளர் நீம்முல் ஹாக் மறுத்துள்ளார்.

இம்ரான் கான் 3வது திருமணம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
07-ஜன-201821:19:15 IST Report Abuse
Rajendra Bupathi ம். இருக்கறவ அள்ளி முடியிறா?
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
07-ஜன-201818:18:42 IST Report Abuse
pradeesh parthasarathy ஒரே சிக்ஸர் தான் ....
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
07-ஜன-201815:34:01 IST Report Abuse
pradeesh parthasarathy நான் பொறாமைப்பட்டு என்ன செய்யப்போறேன் ....
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
07-ஜன-201813:27:44 IST Report Abuse
S.Baliah Seer இந்த செய்தி உண்மையாக இருப்பின் அந்த பெண் ஆன்மீக போர்வையில் அந்தரங்கத்தை போதிக்க வந்திருப்பார். ஆன்மிகம் என்பதை அருவருப்பானதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
07-ஜன-201819:15:20 IST Report Abuse
செம்பியன் தமிழ்வேள்ஆன்மிகம் என்பது, அமைதி, அன்பு, நிலையான மனம்,சம நோக்கு, தன்னை எதிரிக்கும், விரோதிக்கும் ஜீவன்களிடமும் சம பாவனை, ஆத்ம தேடல், பிரதிபலன் எதிர்பாராத ஆனந்த அலையில் திளைத்து பரமாத்மா தியானத்தில் இருத்தல் என்பவற்றோடு தொடர்புடையது.....
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜன-201813:23:53 IST Report Abuse
Ramesh Rayen இந்த ஆளுக்கு வேற வேலை இல்லை, எதிலும் வேகம்
Rate this:
Share this comment
Cancel
Selvarasu - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜன-201813:22:27 IST Report Abuse
Selvarasu பல்லு இருந்தால் பக்கோடா சாப்புடுவான் உனக்கு ஏன்பா எரியுது நீயும் பல்லை பயன்படுத்து அதை விட்டு விட்டு உப்பு நக்காதீங்க அடுத்தவனை பத்தி குறை கூறுவதை நிறுத்து உன் பல்லு பக்கோடா கடிக்குமா
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
07-ஜன-201812:09:58 IST Report Abuse
mindum vasantham Imran khan is a famous play boy in Pakistan ,was even famous in england as he was educated and played county cricket there
Rate this:
Share this comment
Cancel
Amaithiyanavan - Riyadh,சவுதி அரேபியா
07-ஜன-201811:55:26 IST Report Abuse
Amaithiyanavan இஸ்லாத்தில் பெண்கள் ஆன்மீக குரு என்று ஒன்றும் இல்லை. சாமி கும்பிட வரும் பெண் பக்தர்களை மிருகத்தை போல் உறவு கொள்வதை விட இது எவ்வளவோ மேல்
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
07-ஜன-201811:54:44 IST Report Abuse
Ravichandran போ தம்பி இன்னும் கொஞ்சம், பிள்ளை குட்டிகளை பெத்துப்போடு.
Rate this:
Share this comment
hasan - Chennai,இந்தியா
09-ஜன-201810:12:03 IST Report Abuse
hasanநீங்கள் உங்கள் வீட்டுப்பிள்ளகளை சாமியாரிடம் அனுப்பி கேவலப்படுத்துவதை விட இவன் கல்யாணம் செய்வதில் தவறே இல்லை....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-ஜன-201810:22:45 IST Report Abuse
Nallavan Nallavan குருவை மணப்பதா ? ஆன்மிக வழிகாட்டிய குரு உயர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டுமே ? பக்கிகளுக்கு முதலில் மிருக குணத்திலிருந்து மாறி, மனிதத்துடன் வாழக் கற்றுக்கொடுங்கள் .... பிறகு ஆன்மிகத்தைப் போதிக்கலாம் ....
Rate this:
Share this comment
SUPPIAH - ipoh,மலேஷியா
07-ஜன-201811:32:32 IST Report Abuse
SUPPIAHஇதுதான் முஸ்லிம்களின் கொள்கை. ஒருவர் நான்கு பெண்களை வரை வைத்துக்கொள்வதற்கு இஸ்லாம் போதிக்கிறது. எல்லா உலக முஸ்லீம் நாடுகளிலும் இது நடப்பது தான். அவர்களுக்கு பணம் மாது பதவி, இது தான் அவர்களின் கொள்கை. அவன் ஆண்டியானாலும் அரசனானாலும் பல பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்....
Rate this:
Share this comment
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
07-ஜன-201816:50:10 IST Report Abuse
மஸ்தான் கனிரகசிய திருமணம் உறுதிப்படுத்தவில்லை என்கிறார் அப்படியே செய்து கொள்ளட்டுமே அதிலென்ன ஆச்சர்யம்? Living டுகெதர் இப்படி ரொம்ப இருக்கும் போது இது ஒன்றும் ஆச்சர்யமில்லை., இஸ்லாமியன் தும்மினாலும் குறைசொல்ல ஒரு கூட்டம் இருக்கு ஏதோ இவர்களெல்லாம் சுத்தம்போல் காட்டிக்கொள்கிறார்கள். செய்திக்காக அலைகிறானுங்க ., புலப்பே இல்லை போல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை