11 Saudi princes arrested for staging protest against king at royal palace | சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது| Dinamalar

சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது

Added : ஜன 07, 2018 | கருத்துகள் (81)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சவூதி மன்னர் அரண்மணை, Saudi King palace, இளவரசர்கள்,Prince,காசிர் அல் ஹாகிம் , Kasir al-Hakim,  மன்னர் சல்மான் , King Salman,   சவூதி அரேபியா, Saudi Arabia, கச்சா எண்ணெய் ,Crude Oil,  மன்னர் குடும்பம் ,King Family, ரியாத், Riyadh, தேசிய பாதுகாப்பு படை, National Security Force,

ரியாத்: அரண்மணை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சவூதி இளவரசர்கள் 11 பேர் மன்னர் அரண்மணையை முற்றுகையிட்டனர்.

எண்ணெய் வளம் மிக்க நாடான சவூதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை சரிவு,, 195 பில்லியன் ரியால் (சுமார் ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து 500 கோடி) பற்றாகுறை பட்ஜெட் ஆகிய காரணங்களால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய மானியங்கள் ரத்து செய்யப்பட்டன. மதிப்பு கூட்டு வரி அமல்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. மேலும் மன்னர் குடும்பத்து உறவினர்களின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது... இதன் மூலம் மன்னர் குடும்ப உறவினர்களுக்கு வழங்கப்பட்ட மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் நிறுத்தப்பட்டன.

இதனை கண்டித்து ரியாத் நகரில் உள்ள காசிர் அல் ஹாகிம் மன்னர் அரண்மனையின் முன்பாக 11 இளவரசர்கள் போராட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அவர்களை அப்புறபடுத்துமாறு மன்னர் சல்மான் உத்தரவிட்டார். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததனர். பின்னர் அவர்களை கைதுசெய்ய தேசிய பாதுகாப்புபடையினருக்கு உத்தரவிடப்பட்டதால் 11 இளவரசர்களும் கைது செய்யப்பட்டு ஹாயிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

11 இளவரசர்கள் கைது

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,இந்தியா
12-ஜன-201808:35:56 IST Report Abuse
manivannan சலுகைகளை அனுபவித்து பழகி போனவர்களுக்கு அது நின்று போனால் கை ஒடிந்து போலாகிவிடும் அதை தானே இப்போ நம்ப நாட்டு சிறைகளிலேயே பார்க்கிறோம்.. அவர்களாவது ஏதோ கொஞ்சம் ராஜரீகம் இருக்கிறது ஆனா நம்ம ஊரிலே?
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
11-ஜன-201812:44:15 IST Report Abuse
anand முட்டாள்கள் தேசம்
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
11-ஜன-201811:23:09 IST Report Abuse
makkal neethi நம் நாட்டிலும் எம் எல் ஏ எம் பி போன்றவர்களுக்கு கொடுக்கப்படும் மானியம் சலுகைகள் எல்லாத்தயும் நிறுத்திவிட்டு சாதாரண மக்களைப்போல் நடத்த வேண்டும் ..சம்பளலாம் 20000 போதும் லட்சங்கள் தேவை இல்லை
Rate this:
Share this comment
Cancel
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
10-ஜன-201809:58:18 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam அங்கு மக்களாட்சி வரட்டுமே. மரண தண்டனைகளும்,சவுக்கடிகளும் நிற்கட்டுமே
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
07-ஜன-201820:06:20 IST Report Abuse
மலரின் மகள் இளவரசுகள் ஒன்று சேர்ந்து எங்களுக்கு தண்ணீர் மின்சாரம் இலவசத்தை ரத்து செய்யாதீர்கள், எங்களுக்கு உண்டான சலுகைகளைநிறுத்தாதீர்கள் என்று கோரிக்கை விடுகிறார்கள். நிலவரத்தை விளக்கி சொல்லி அவர்களுக்கு நீக்கப்பட்ட சலுகை அனைவருக்கும் பொதுவானது என்று கூறியிருக்கிறார்கள் அரசு தரப்பிலிருந்து. அதற்கு அவர்கள் உடனடியாக சாதாரண பாமர பிரஜைகள் நியாயம் கேட்பது போல, அப்படை என்றால் எங்களின் உறவு இளவரசரை கடந்த ஆண்டு சிரச்சேதம் செய்தற்கு நஷ்ட ஈடாக பணம் தரவேண்டும் என்று கோரிக்கை ஆடம் பிடித்திருக்கிறார்கள். அதன் விளைவே தற்போதைய கைது. இளவரசர் சிரச்சேதம் என்ற செய்தி அவர்களின் அரசு பத்திரிகைகளிலேயே வந்திருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
07-ஜன-201818:58:56 IST Report Abuse
jagan அதிருப்தி இளவல் எவனாவது (ராணுவத்தில் பல இளவல்கள் இருக்கணுவாக ) ISIS அமைப்பை உள்ளே விட்டு அல் கோபர் எனும் எண்ணெய் கிணற்றை தகர்க்க வேண்டும்...கொஞ்ச நாள் உலகத்துக்கு கஷ்டம், அமெரிக்க அதிக பெட்ரோல் உற்பத்தி செஞ்சவுடன் பிரச்னை தீரும், சவுதி அழிவு உலக நிம்மதி தரும் .. சாத்தானின் முகத்தை உலகத்துக்கு காட்டவே கடவுள் சவுதி மூர்க்கத்தை படைத்தான், அதே கடவுள் அதை அழித்து நல்லதே செய்வான்...
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
09-ஜன-201804:30:33 IST Report Abuse
கதிரழகன், SSLCஅப்ப... அல் கோபர் வரைக்குமே போகலாம் ங்கரீயளா?...
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
07-ஜன-201817:52:59 IST Report Abuse
vnatarajan இந்திரா காந்தியை போல துணிந்து நடவடிக்கை எடுக்கிற மன்னர் சாலமனை பாராட்டவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
07-ஜன-201817:17:34 IST Report Abuse
baski என்னது மானியம் ரத்தா?... அப்ப இது நம்ம ஆளு ஐடியாவா தான் இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Kumz - trichy,இந்தியா
07-ஜன-201813:15:33 IST Report Abuse
Kumz அடேங்கப்பா எஜமானுக்கு பிரச்சினைனா ஒட்டகம் மேய்க்கும் அடிமைங்க என்னமா பொங்குரானுங்க
Rate this:
Share this comment
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
07-ஜன-201815:10:25 IST Report Abuse
Mohamed Ilyasபொங்க கூப்பிட்டது யார் என்று போய் பாரு...
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
07-ஜன-201815:25:38 IST Report Abuse
Rahimஇளவரசனாக இருந்தாலும் நாடு பொருளாதார சிக்கலில் இருக்கும் போது சலுகை கிடையாது...
Rate this:
Share this comment
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
07-ஜன-201820:23:36 IST Report Abuse
GB.ரிஸ்வான் .இங்கு யார் தவறு செய்தாலும் தவறு தவறே.. அது பிழைக்க வந்த நானாக இருந்தாலும் சரி...இந்த நாட்டு மன்னன் அகா இருந்தாலும் சரி... சட்டம் ஒன்றே தண்டனை ஒன்றே......
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
07-ஜன-201812:32:23 IST Report Abuse
Ravichandran அமைதி மார்க்கம் தனக்கென்று உள்ள மதிப்பை இழந்து கொண்டு வருவதற்கு இது ஒரு உதாரணம் சௌதி மட்டுமில்லை அணைத்து அரபுநாடுகளிலும் பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்கி ஆட்டம் போடுகிறது இது மிகப்பெரிய அளவிலே வெடித்து கிளம்புவதாகவே தெரிகிறது. எண்ணை வளத்தில் ஆட்டம் போட இனி முடியாது இனி பசி பட்டினி போன்றவைகள் ஆயுதம் தூக்க வைக்கும், பொம்மை தூப்பாக்கிகளை போல் தூக்கிக்கொண்டு ஆட்டம் போட்ட விளைவு இனி புரியும். மத மாற்றத்திற்கு தீவிர வாதத்திற்கு மிக பெரிய நிதி கொடுத்த சௌதி இனி கொடுக்காவிட்டால் முல்லாக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்.
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
07-ஜன-201815:27:52 IST Report Abuse
Rahimநிர்வாக சீர்திருத்த நடவடிக்கை மக்களுக்கு மட்டுமல்ல மன்னர் குடும்பத்துக்கும் உண்டு என நிரூபிக்கிறது அரபு நாடு,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை