காந்தியை சுட்டது கோட்சே மட்டும் தான்| Dinamalar

காந்தியை சுட்டது கோட்சே மட்டும் தான்

Added : ஜன 08, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மகாத்மா காந்தி,Mahatma Gandhi, கோட்சே, Godse, சுப்ரீம் கோர்ட்,Supreme Court, மகாத்மா காந்தி கொலை, Mahatma Gandhi murder,
வழக்கறிஞர் அமரேந்திர சர்வான், Lawyer Amarendra Sarvan,

புதுடில்லி: மகாத்மா காந்தியை சுட்டது கோட்சே மட்டும் தான். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை என உயர்நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சர்வான் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியை கோட்சே மட்டும் சுடவில்லை. மர்ம நபர் சுட்ட போது பாய்ந்த நான்காவது தோட்டா தான் காந்தியின் உயிரை பறித்தது எனவே மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சர்வான் என்பவரை நியமித்தது. அவர் இன்று( ஜன., 8) தாக்கல் செய்த மனுவில், காந்தியை கோட்சே மட்டும் தான் சுட்டுள்ளார் என கூறியுள்ளார். மேலும் அது தொடர்பாக ஏராளமான ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.


காந்தி கொலை; மர்மம் இல்லை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
09-ஜன-201817:33:36 IST Report Abuse
Cheran Perumal இதுதான் உண்மை என்று அறிவித்து அதை விடுத்து வேறு ஒன்றையும் ஏற்கமாட்டோம் என்று சொல்வது வக்கீலுக்கு வேண்டுமானால் பொருந்தலாம், ஆனால் நீதிமன்றங்களுக்கு அது அழகில்லை. உண்மையை தோண்டியெடுத்து வெளிச்சத்துக்கு கொண்டுவருவதற்கு துணிவு, நேர்மை மற்றும் உண்மையான நடுவு நிலைமைத்திறன் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Marshal Thampi - Nagercoil,இந்தியா
09-ஜன-201800:14:26 IST Report Abuse
Marshal Thampi . இவர்களது தொழில்லே இதுதான்.
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran - Vizg,இந்தியா
08-ஜன-201823:32:15 IST Report Abuse
Rajasekaran காந்தியை சுட்டது கோட்ஸே தான் நான் மறுக்கவில்லை ஆனால் எப்பவும் இவர் கூட இருந்த நேரு ஏன் அந்த சமயத்தில் இல்லை ஒருவர் வந்து சுடும் அளவிற்கு அவருக்கு பாதுகாப்பு குடுக்கப்பட்டதா சுதந்திரம் வாங்கிய பிறகு ஒரு நாட்டின் தேச தந்தை என்று போற்றியவர்க்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது காந்தியின் மறைவிற்கு பிறகு காந்தியின் பெயரை சொல்லி நேரு குடும்பமே ஆட்சி செய்தது காந்தி அவர்களின் குடும்பம் என்ன ஆனது
Rate this:
Share this comment
Cancel
mani -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-201822:31:56 IST Report Abuse
mani uc browser is good more than yours.our comments will be d now and there, not like urs,no correction no editors review
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
08-ஜன-201822:27:17 IST Report Abuse
தாமரை கோட்ஷே சுட்டது மூன்று குண்டு. காந்தியின் உடலில் இருந்தது நான்கு குண்டு. அப்படி இருக்க 4 வது எங்கிருந்து வந்தது? அமரேந்திர சர்வான் ஏன் இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என்கிறார்? ஊத்தி மூடச் சொல்வதன் காரணமென்ன?
Rate this:
Share this comment
Cancel
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
08-ஜன-201821:51:43 IST Report Abuse
pollachipodiyan நம் நாடு சீனாவுடனான போர் தவிர்த்து அனைத்திலும் வெற்றியே பெற்றுள்ளது. போரில் நாம் சொல்லும்படி நிலங்களை இழக்கவில்லை, ஆனால், மீட்ட நிலங்களை ஒரு குடும்ப அரசியல் தங்களுக்கு வரலாற்றில் இடம் வேண்டும் நோபல் ப்ரிஸ் வேண்டும் எனும் ஆசையில், மீட்ட நிலங்களுடன், கூடுதலாக,போரின் பரிசாக வழங்கி விட்டது. அன்று உயிர்த்தியாகம் புரிந்த ராணுவ வீரர்களின் மனஓட்டத்தையும் , வேதனையையும் சிந்தித்து பார்க்க ஒரு குடும்பம் மறுத்து , மறந்து விட்டது. இல்லையெனில், வளம் கொழிக்கும் வாங்க பூமி, மீறிய மண்வளம் கொண்ட மிர்பூர், கடல் வளம் மிகுந்த கச்சத்தீவு இன்று நம் வசம் இருந்து இருக்கும். கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
Rate this:
Share this comment
Cancel
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
08-ஜன-201821:02:04 IST Report Abuse
NERMAIYIN SIGARAM கோட்ஸேவுக்கு கோயில் கட்டி அபிஷேகம் பண்ணியவனை தேசத்துரோக வழக்கில் கைது செய்யணும் அன்று அவனுக்கு பின்னால் இருந்த இயக்கம் வறுத்த படவேண்டியது வெட்கம் வேதனை
Rate this:
Share this comment
Cancel
LAKSHMIPATHI - Thane,இந்தியா
08-ஜன-201820:54:22 IST Report Abuse
LAKSHMIPATHI ALL OF YOU. PLEASE GO THROUGH RELEVANT BOOKS BEFORE COMMENTING ON GANDHIS MURDER. USE THE GREY MATTER TO KNOW MORE ABOUT THE OF THE LEADERS.
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
08-ஜன-201820:52:24 IST Report Abuse
கதிரழகன், SSLC காந்தியை இன்னிக்கு எத்தினி அரபி அடிமைகள் மதிக்கிறாக? காந்தி அளவு யாரு அரபிகளுக்கு சாதகமா பேசி இருக்காக? அவங்களுக்கு விட்டு கொடுத்திருக்காங்க? அப்படிப்பட்ட காந்திக்கு அரபிகள் எந்த அளவு மரியாதை கொடுக்குறாங்க? ஒரு அரபியாவது ".. ஈஷ்வரு அல்லாஹ் தேரே நாம் சப்கோ ஈசாயி தே பகவான் .. " பாடுறாங்களா? இதை பாத்தா அப்புறமும் சிறுபான்மை விட்டுக்கொடு ன்னு பேசினா கோவம் வருமா வராதா? எங்க சாமி ய கும்பிடுன்னு சொல்லலை. நாங்க ஏசு அல்லாஹ்வுக்கு கொடுக்கிற அதே அளவு மரியாதை எங்க சாமிக்கு கொடு. நம்ம மொழியை மதி. நம்ம தாய் மொழியில் உன் சாமிய கும்பிடு. சமஸ்கிருதம் தான் தெய்வ மொழின்னு பேசினவங்களை நாங்க அடக்கினா மாதிரி ஆங்கிலம், லத்தீன், அரபி மட்டும்தான் தெய்வ மொழின்னு பேசுறவங்களை அடக்கி வை. நம்ம நாடு, நம்ம மண்ணு, நம்ம தண்ணி, நம்ம கொடி, நம்ம கீதம், அதுக்குள்ள மரியாதையை கொடு. திருப்பி வாக்குவாதம் செய்வார்களே தவிர ஒரு அம்சம் கூட ஒத்துக்கமாட்டாங்க. அப்புறம் ஒங்கள அரபி அடிமைன்னு கூப்பிடறதுல என்ன தப்பு?
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
09-ஜன-201810:38:17 IST Report Abuse
Rahimநீ வழக்கம் போல பெனாத்துர,...அரபு நாட்டில் இருந்தாலும் இந்தியர் அனைவர்க்கும் தேச பிதா அண்ணல் காந்திதான் , நீ சிவகங்கையில் பிழைப்பதால் சிவகங்கை அடிமை ஆகிவிட மாட்டாய், மேலும் அரபு நாட்டில் நீ நினைப்பது போல் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் பிழைப்பு நடத்தவில்லை எல்லா சமூகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு பிழைப்பு நடத்துகிறோம் , உன்னை போன்ற காவிகளால் மட்டுமே இப்படி பேச முடியும் , வேலை பார்க்கும் இடம் அடிமை இடம் என்றால் நீயும் ஒரு இடத்தின் அடிமைதான் லத்தினையோ அரபியையோ யாரும் தெய்வ மொழி னு சொல்ல வில்லை ஆனால் நீதான் சம்ஸ்கிருத வழிபாட்டால் தெய்வத்தை காண்கிறாய் உன் கோணல் புத்தி உனது எல்லா கருத்திலும் தெரிகிறது , ஜாதி மத மோதல் இல்லாத அமைதிப்பூங்கா என் சிவகங்கை மாவட்டம் அதில் உன்னைப்போல ஒரு கருநாகம் இருப்பதை நினைத்து வேதனை படுகிறேன் சேது சீமையில் இப்படி ஒரு சூது அழகன் சே........
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
09-ஜன-201817:13:59 IST Report Abuse
கதிரழகன், SSLCதமிழ்ல தொழுகைக்கு அழை, தொழு, இந்திய அரசுக்கு கட்டு படுவேன், இந்துக்கள் ஏசு அல்லாஹ் க்கு கொடுக்கிற மரியாதை நான் எங்க சாமிகளுக்கு கொடுப்பேன், வாய தொறந்து சொல்லு, எதிர்க்கிறவன் ஒங்க ஆளா இருந்தாலும் வெளிப்படையா கண்டனம் சொல்லு. மத வேறுபாட்டிலேயே ஊறி தொளைந்த உன்னால நிஜமான நாடு நிலைமையே வேறுபாடா தெரியுது....
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
08-ஜன-201820:47:49 IST Report Abuse
bal இதனை வருடங்களுக்கு பின் இது தேவையா? கோட்ஸேயை நியாயப்படுத்த நினைப்பது ஹிட்லர், ஜியா உல் ஹக், ஒசாமா பின் லாடன், பிரபாகரன் இவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று நியாயப்படுத்தது போல் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை