இன்றைய (ஜன.,9) விலை: பெட்ரோல் ரூ.73.12; டீசல் ரூ.63.92| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (ஜன.,9) விலை: பெட்ரோல் ரூ.73.12; டீசல் ரூ.63.92

Added : ஜன 09, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பெட்ரோல், Petrol,  டீசல் ,diesel, சென்னை,Chennai, பெட்ரோல் விலை,petrol prices, டீசல் விலை, diesel prices,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.12, டீசல் விலை லிட்டருக்கு ரூ.63.92 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன., 9) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.12காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 18 காசுகள் உயர்ந்து ரூ.63.92 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜன.,9) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
09-ஜன-201815:25:15 IST Report Abuse
balakrishnan ரொம்ப நாளாக 73 க்குள் ஊசலாடிக்கொண்டு இருந்தது தடையை உடைத்து தாண்டியுள்ளது, உலக சந்தையில் ஆயில் விலை ஏற ஏற, இங்கேயும் அதன் பாதிப்பு இருக்கும், ஆனால் அடுத்த பொது தேர்தல் விளைவுயர்வு அபாயத்தில் இருந்து நம்மை காப்பாற்றும்
Rate this:
Share this comment
Cancel
L.Pannneerselvam - chennai,இந்தியா
09-ஜன-201812:11:52 IST Report Abuse
L.Pannneerselvam இப்படி விலை ஏறிக்கொண்டே போகிறதே, ஜால்ரா அடிக்கவே சிலர் இருப்பார்களே, அவர்களின் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா? அல்லது கண்களை மூடிக்கொண்டார்களா? காங்கிரஸ்காரன் விலையை கூட்டினால் விலையேற்றம் என்று ஆர்பாட்டம், பிஜேபீகாரன் விலையை ஏற்றினால் இனிக்கிறது போலும்
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
09-ஜன-201808:02:23 IST Report Abuse
Loganathan Kuttuva படிப்படியாக விலை உயருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X