Samajwadi Party clarifies it will fly solo for 2019 parliamentary polls | 2019-லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி: அகிலேஷ் விளக்கம்| Dinamalar

2019-லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி: அகிலேஷ் விளக்கம்

Added : ஜன 10, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
2019-லோக்சபா, தேர்தல், யாருடன், கூட்டணி, அகிலேஷ், விளக்கம்

லக்னோ: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி காங். கூட்டணி வைப்பது குறித்து யோசிக்கவில்லை என அகிலேஷ் கூறினார்.

சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லக்னோவில் நடந்தது. இதி்ல்கலந்து கொண்ட அகிலேஷ் கூறியது, சமாஜ்வாதி கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்துவதற்கே முன்னுரிமை அளித்து செயல்படுவோம். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது பற்றி இப்போதே பேசுவது நேரத்தை வீணடிப்பதாகும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
10-ஜன-201815:12:01 IST Report Abuse
Cheran Perumal கெஜ்ரி, ராகுல் போல அகிலேஷும் பிரதமர் பதவிக்கு குறி வைக்கலாம், தப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel
10-ஜன-201809:50:21 IST Report Abuse
PrasannaKrishnan Dho chutias
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
10-ஜன-201809:00:26 IST Report Abuse
Kuppuswamykesavan அந்த காலத்தில், ஆளும் அரசின் மீது படிந்துள்ள, மக்களின் அதிர்ப்தி என்ற சுமை தாங்காமல், பொது தேர்தல்களில், ஆளும் கட்சிகள், தோல்விகள் அடைந்தது, உண்மைதான் எனலாம். ஆனால், இப்ப எல்லாம், அந்த அதிர்ப்தியில் விளைந்த ஓட்டுக்களை, பணம் கொடுத்தல்லோ, வாங்கி விடுகிறார்கள், பல வேட்பாளர்களும்?. இது உண்மைதானே?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X