கல்லூரியில் மாணவர்கள் மோதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் மாணவர்கள் மோதல்

Added : ஜன 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூரில் துறையூர் சாலையில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ஜூனியர் சீனியர் மாணவர்கள் நள்ளிரவில் மோதலில் ஈடுபட்டனர். இதில் விடுதி சூறையாடப்பட்டதாகவும், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 17ந் தேதி வரை கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
18-ஜன-201810:00:36 IST Report Abuse
Subburamu Krishnaswamy எந்த சேதாரமாக இருந்தால் மாணவர் தலையில்தான் விடியும். கல்லூரியை விட்டு விலகும் போது வசூல் பண்ணாமல் சான்றிதழ் கிடைக்காது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை