கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள்

Updated : ஜன 11, 2018 | Added : ஜன 11, 2018 | கருத்துகள் (328)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆண்டாள், வைரமுத்து, கனிமொழி, இந்து முன்னணி, திருப்பதி ஏழுமலையான்

சென்னை: பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த, தி.மு.க., - எம்.பி., கனிமொழி மற்றும் வைரமுத்து மீது போலீசில், பலர் புகார் அளித்து வருகின்றனர்.
சமீபத்தில், திருச்சியில் நடந்த மாநாடு ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜ்ய சபா, எம்.பி., கனிமொழி, ''திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இல்லை,'' என, பேசியுள்ளார்.


அதேபோல, சினிமா பாடலாசிரியர், வைரமுத்து, திருப்பாவை அருளிய ஆண்டாள் பற்றி, தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது; வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்து முன்னணி நிர்வாகி, முருகேசன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில், 'பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக பேசி, இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ள, வைரமுத்து மற்றும் கனிமொழி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, மேலும் பலரும்புகார் அளித்துஉள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (328)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan kumar - Chennai,இந்தியா
17-ஜன-201816:23:47 IST Report Abuse
srinivasan kumar குட் இந்த சொத்தமுத்துவுக்கு உடம்பெல்லாம் கொழுப்பு அர்ரெஸ்ட் பண்ணுங்கப்பா..2 பேரையும் நாடு kadathanam
Rate this:
Share this comment
Cancel
Narasimman Srinivasa Varadhan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201819:21:05 IST Report Abuse
Narasimman Srinivasa Varadhan தி மு க மற்றும் அதி முக பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம். சீமான், விஜயகாந்த், ரஜினிகாந்த், அன்புமணி போன்ற புதிய முகங்கள் பற்றிய செய்திகளை மட்டும் வெளியிடவும். மாற்றம் கொண்டு வர படு படுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா
16-ஜன-201815:28:58 IST Report Abuse
Vensuslaus Jesudason இந்த புகார்களுக்கு மூலக்காரணம் மனிதனின் முட்டாள்தனம். மதங்களும் எண்ணற்ற கடவுள்களும் பொய்யானவை. நாம் எத்தனை கோடி ஆண்டுகள் வழிபட்டாலும் ஒரு அணு கூட அசையாது. ஏனென்றால் கடவுள்கள் கள்ள மனிதனால் உருவாக்கபட்ட மாய உருவங்கள். அவற்றின் பெயரால் நடக்கும் சச்சரவுகள் முட்டாள்தனம், அவமானம். இப்படிப்பட்ட புகார்களை நீதிமன்றங்கள் வீசி எறிய வேண்டும். இந்தியா 125 கோடி முட்டாள்கள், மூடர்கள் வாழும் நாடு.
Rate this:
Share this comment
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
17-ஜன-201812:53:41 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniamஅப்படியே எடுத்துக்கொண்டாலும் . கிருத்துவமதம், இஸ்லாமியமதம், புத்த மதம் , என அனைத்து மதத்தினரின் நம்பிக்கையயையும் தாக்கி பேச நினைத்தால் பேசலாம். இவர்கள் மத்த மதத்தினரின் கோட்பாடுகள் மூட நம்பிக்கைகள் ஏன் தாக்கி பேச வேண்டும் அதனை அணுமதிக்க வேண்டும் . அமெரிக்காவில் உள்ளாடைகளில் இந்த்துக்கள் நம்பிக்கை வைக்கும் கடவுள்களை மட்டும் அச்கடிக்காமல் கிருத்தவர்கள் இஸ்லாமியர்கள் புத்தர்கள் வணங்கும் உருவங்களையும் உள் ஆடைகளில் அச்சடித்து வர்த்தகம் செய்ய வேண்டும் இது எல்லாம் நடக்குமா? முடியாது அப்படி இருக்க இந்துக்களின் நம்பிக்கை தெய்வங்களின் படங்களை மட்டும் உள் ஆடைகளில் அச்சிட்டு விற்ற்பதன் நோக்கம் , அதை விடுங்க்கள் ஏன் ஒருவரின் பெற்றொர் தாய் தந்தை குழந்தைகளின் உருவங்களைகூட அச்சிட தயங்க்கும் உள்ளாடையில் இந்துக்கடவுளின் உருவங்களை மட்டும் பயன் படுத்தக்காரணம்??...
Rate this:
Share this comment
Raj - Chennai,இந்தியா
17-ஜன-201813:05:32 IST Report Abuse
Rajஅப்ப உன் பேருல உள்ள ஜேசுதாசன் ...என்பதை எடுத்துவிட்டு அப்புறம் எழுது...
Rate this:
Share this comment
karisatti - kannur,இந்தியா
17-ஜன-201819:25:22 IST Report Abuse
karisattiBefore you comment on a particular people of a particular religion to disown their faith, you disown your faith, your faith linked name and view from the individual's right to follow any faith and not offending his?her faith....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X