வைரமுத்துவால் இந்து எழுச்சி : எச்.ராஜா பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வைரமுத்துவால் இந்து எழுச்சி : எச்.ராஜா பேச்சு

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (317)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வைரமுத்து, Vairamuthu, எச்.ராஜா , H. Raja, ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள்,Srivilliputhur Andal,  இந்து, Hindu,  விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் ,Vijayalakshmi Navaneethakrishnan, உண்ணாவிரதம், கடவுள், God,நாட்டுப்புற கலை பேராசிரியை,

மதுரை : ''ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் தெய்வம் குறித்து வைரமுத்து அவதுாறு பேச்சால் இந்துக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தை இழிவாக பேசுவதை தடுக்காமல் விட மாட்டோம்,'' என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆவேசமாக கூறினார்.

ஆண்டாள் கோயிலில் மக்கள் முன்னிலையில் வைரமுத்து மன்னிப்பு கோரும்படி நாட்டுப்புற கலை பேராசிரியை விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மதுரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரை எச்.ராஜா நேற்றிரவு சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வயோதிக காலத்தில் உண்ணாவிரதம் இருப்பதை தவிர்க்கும்படி விஜயலட்சுமியிடம் கேட்டு கொண்டேன். அவர் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தர வேண்டும்; அதற்காக அவர் நலமுடன் இருக்க வேண்டும். இதை ஒப்புக்கொண்டு நாளை (இன்று) ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோயிலில் உண்ணாவிரதத்தை முடித்து கொள்வதாக கூறியுள்ளார்.

கடவுள் மறுப்பு என்பது அவரவர் விருப்பம். பிற மதத்தினரை மதிப்பதும், இந்து மதத்தையும், இந்து தெய்வங்களை மட்டும் இழிவாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்; நிறுத்த வைப்போம். வைரமுத்துவின் அவதுாறு பேச்சால் இந்துக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. தீயோரை தெய்வம் நின்று கேட்கும்; இது நிச்சயம் நம் கண் முன்னே நடக்கும், என்றார்.பா.ஜ., நிர்வாகிகள் சசிராமன், சுசீந்திரன், ரவிபாலா, ராஜரத்தினம், சிவபிரபாகரன் உடனிருந்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (317)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan kumar - Chennai,இந்தியா
17-ஜன-201816:22:32 IST Report Abuse
srinivasan kumar குட் இந்த சொத்தமுத்துவுக்கு உடம்பெல்லாம் கொழுப்பு அர்ரெஸ்ட் பண்ணுங்கப்பா..
Rate this:
Share this comment
Cancel
chandran - madurai,இந்தியா
16-ஜன-201819:15:54 IST Report Abuse
chandran நீ வேற வேலை எதுனா இருந்தா அதே பாருய்யா. தேவை இல்லாம பிரச்னையை உண்டாக்காதே.
Rate this:
Share this comment
Cancel
Ashwin - chennai,இந்தியா
16-ஜன-201811:36:09 IST Report Abuse
Ashwin அதைபேசி, இதைபேசி, வன்முறையை தூண்டி எப்படியாவது மோடிகிட்ட நல்லபேர் வாங்கி தேசிய அளவுல பொறுப்பு வாங்கி ... ஹி ஹி ஹி முடியலப்பா.
Rate this:
Share this comment
Cancel
vallarar - kolmbu,இலங்கை
16-ஜன-201810:53:52 IST Report Abuse
vallarar ப்ராமணர்கள் மட்டும் இந்து அல்ல, ஹிந்து தெய்வங்களை வழிபாடு செய்யும் மற்ற மதத்தினரும் ஹிந்துதான், இதில் கௌண்டர், செட்டியார், நாயுடு, முதலியார் அடங்குவர், இவர்கள் எல்லோரும் திராவிடர்கள், இவர்களும் ஆண்டாளை தரிசிப்பவர்கள், பிராமணர்களை மட்டும் திட்டுவது ஏன் ,
Rate this:
Share this comment
Cancel
anvar - paramakudi,இந்தியா
15-ஜன-201811:56:43 IST Report Abuse
anvar வெங்காயம்
Rate this:
Share this comment
Raghul Smart - mos,ரஷ்யா
16-ஜன-201816:54:51 IST Report Abuse
Raghul Smartபெருங்காயம் , ஹி ஹி...
Rate this:
Share this comment
kumarkv - chennai,இந்தியா
18-ஜன-201818:39:42 IST Report Abuse
kumarkvஉன் தகப்பனுக்கும் தாயாருக்கும் குடு...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-ஜன-201823:20:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "இந்து எழுச்சி" ? சந்திலே சிந்து பாடுறார் இந்த எச்... ராஜா..
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
14-ஜன-201822:31:09 IST Report Abuse
bal வைரமுத்துவும் பாரதிராஜாவும் ஒரு சாக்கடை. இந்த எச் ராஜாவும் ஒரு மாதிரிதான். பொதுவாக தனக்கு ஒன்றன் மீது நம்பிக்கைஇல்லையென்றால் மூடிக்கிட்டு இருக்கனும். அது பற்றி கேவலமா பேசுவது இந்த மத மாறிகளுக்கு உகந்தது.
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
14-ஜன-201815:58:56 IST Report Abuse
Sahayam மோடி இதை அனுமதிக்கிறாரா??
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
14-ஜன-201820:18:04 IST Report Abuse
balakrishnanஎல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான், இப்படியெல்லாம் பேசித்தான் வன்முறையை உருவாக்கி அதன் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவார்கள், இது அவர்கள் தோன்றிய காலத்தில் இருந்தே வழிவழியாக கடைபிடிக்கும் கலாச்சாரம்...
Rate this:
Share this comment
Mathan - Chennai,இந்தியா
15-ஜன-201814:14:37 IST Report Abuse
Mathanயார் வன்முறை தூண்டுவது?...
Rate this:
Share this comment
Cancel
Sithu Muruganandam - chennai,இந்தியா
14-ஜன-201815:22:26 IST Report Abuse
Sithu Muruganandam ஒரு மண்ணாங்கட்டி எழுச்சியும் ஏற்படவில்லை, படு வெறுப்புதான் இவன்மீது ஏற்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
14-ஜன-201813:15:14 IST Report Abuse
arabuthamilan திரு பிரேம், மதுரை அவர்களே நீங்கள் எங்கள் மதத்தையோ, எங்கள் தெய்வமாகிய இயேசுவை தீய நோக்கோடு பழிப்பதையோ நாங்கள் வணங்கும் தெய்வம் உங்களை தண்டிக்கப் போகிறதில்லை. மாறாக, நீங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறீர்கள். அதனால் உங்களை தகப்பனாக இருந்து மன்னிப்பார். தயவு செய்து பைபிளை ஆதியிலிருந்து அந்தம் வரை நன்றாக வாசியுங்கள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பற்றிய சந்தேகங்கள் நீங்கும். நீங்கள் பழிப்பதனால் நாங்களோ அல்லது கிறிஸ்தவர்கள் சமூகமோ, இஸ்லாமியர்களைப் போல உங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தவோ அல்லது கொலை செய்யவோ நாங்கள் முன் வர மாட்டோம். ஏனென்றால் நாங்கள் வணங்கும் தெய்வம் சமாதானத்தின் தெய்வம். மற்றவர்களை நேசிக்கச் சொல்லும் தெய்வம். தன்னைப்போல பிறர் மீது கருணை காட்ட , அன்பு செலுத்தச் சொல்லும் தெய்வம். .ஆண்டவராகிய இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக.
Rate this:
Share this comment
sridhar - Chennai,இந்தியா
15-ஜன-201809:56:15 IST Report Abuse
sridharசமாதானத்தின் தெய்வம் இயேசு? புனிதப்போர் கேள்விப்பட்டிருக்கீர்களா.. பைபிள் படித்து பூமியின் சுழற்சி பற்றி புரிந்துகொண்டீர்களா. கலீலியோவை ஏன் கொடுமை படுத்தினார்கள் தெரியுமா. Christianity பற்றி நன்கு தெரிந்தவன் அதை விட்டு வெளியேறுவான்....
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
15-ஜன-201810:07:07 IST Report Abuse
Rahimநாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஏதேனும் ஒரு நபர் நாசவேலையில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறான் அதற்க்காக அவனது ஒட்டு மொத்த மதத்தையும் குறை சொல்லவேண்டுமென்றால் சொல்லிக்கொண்டே போகலாம். நாக்கு நரம்பு இல்லாதது என்பதற்க்காக நாலா பக்கமும் சுழல விட வேண்டாம்....
Rate this:
Share this comment
Mohammed Jaffar - Chennai,இந்தியா
15-ஜன-201816:40:39 IST Report Abuse
Mohammed Jaffarநீ அரபியும் இல்லே.. தமிழனும் இல்லே.. ஏன் இந்த பேரு??...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை