வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி:கமுதியில் வருவாய்துறை அதிகாரிகள் தாலுகா அலுவலகத்தில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.தாசில்தார் முருகேசன் , மண்டல துணை தாசில்தார் வரதராஜன், வட்டார தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்துறையை பொது நிர்வாக துறையாக அறிவித்து மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குதல், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்துதல், கடந்த ஜன. முதல் தேதியிலிருந்து தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்கிடுதல், தேர்தல் துணை தாசில்தார் பணியை தாசில்தார் பணியாக மாற்றுதல் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை