விஷம் 10 ஆடுகள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷம் 10 ஆடுகள் பலி

Added : ஜன 12, 2018
Advertisement

சாயல்குடி:சாயல்குடி மூக்கையூர் ரோட்டை சேர்ந்த முருகன், ராமர், மூக்காண்டி ஆகியோரின் ஆடுகள் நேற்று பிற்பகல் மேய்ச்சலுக்காக சென்றன.மாலை 5:30 மணியளவில் ஆடுகள் வீடு திரும்பாததால், ஆட்டின் உரிமையாளர்கள் தேடிச்சென்றதில், மூக்கையூர் செல்லும் ரோட்டோர நெல் வயலில் பத்து ஆடுகள் இறந்து கிடந்தது. அதன் அருகில் ஏராளமான வாழைப்பழத்தில் குருணை மருந்து விஷம் சேர்க்கப்பட்டிருந்தது தெரிந்தது.

Advertisement