சமத்துவ பொங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல்

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பரமக்குடி:பரமக்குடி ஆயிரவைசிய மெட்ரிக்குலேசன் பள்ளியில் பொங்கல் பண்டிகையொட்டிசமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தலைவர் பாலுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் முருகானந்தம், துணைசெயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.முதல்வர் ஜெயபிரமிளா வரவேற்றார். பள்ளி வளாகத்தில் பாரம்பரியத்தைபோற்றும் வகையில் இயற்கை தானிய வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள்பொங்கல் வைத்து வழிபட்டனர். துணை முதல்வர்கவிதா நன்றி கூறினார். நிர்வாக அலுவலர் சதீஷ் ஒருங்கிணைத்தார்.
முதுகுளத்துார் ஸ்ரீகண்ணா மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளி தாளாளர் காந்திராஜ் தலைமையிலும், பள்ளி முதல்வர் ஆட்லின் லீமா முன்னிலையிலும் நடந்தது.சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு, மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம், கோல போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X