இன்று இனிதாக....| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக....

Added : ஜன 12, 2018
Advertisement

ஆன்மிகம்

மகோற்சவம்

அய்யப்ப பகவானுக்கு, 66ம் ஆண்டு மகர தீப மகோற்சவம், பக்தி இன்னிசை: லஷ்மன் ஸ்ருதிமாலை, 7:00.இடம்:கச்சாலீஸ்வரர் கோவில், அரண்மனைக்காரத் தெரு, பிராட்வே.
சுக்ரவார வழிபாடு
அபிஷேகம்காலை, 6:00. சிறப்பு அலங்கார ஆராதனைமாலை, 5:00.
கந்தர் அலங்காரம்: ராகவன்ஜிமாலை, 6:00.
இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில்
வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.
அனுமன் ஜெயந்தி மகோற்சவம்
சகஸ்ரநாம அர்ச்சனைகாலை, 9:00 மற்றும் இரவு, 7:00.இடம்:பக்த ஆஞ்சநேயர் கோவில், 42, அலர்மேல்மங்காபுரம், மயிலாப்பூர்.
ஆஞ்சநேயருக்கு வாழைப்பழ காப்பு அலங்காரம்  காலை, 5:00. ராமருக்கு ஸ்வபாவம் அலங்காரம் மாலை, 6:00. சொற்பொழிவு: மகாபாரதம்: ஆ.பூமா  மாலை, 6:30.இடம்:ஓம் சக்தி பெரியபாளையத்தம்மன் கோவில், எல்.பி., சாலை, அடையாறு.
வெள்ளி வழிபாடு
அம்பாளுக்கு அபிஷேகம்காலை, 7:00. சிறப்பு அலங்காரம்மாலை, 5:00 முதல்.இடம்:வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.
சொற்பொழிவு
ஆறுபடையும் -
ஆறுமுகனும்
கி.சிவகுமார்இரவு, 7:00.இடம்:சொர்ணாம்பிகை உடனாய காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை.
பதினொன்றாம் திருமுறை
'சேக்கிழார் பெருமான் - திருத்தொண்டர் புராணம்', - வ.ஞானப்பிரகாசம்காலை, 7:30.இடம்:சைவ சித்தாந்தப் பெருமன்ற வளாகம், 7, முதல் தளம், வேங்கடேச அக்கிரகாரம் சாலை, மயிலாப்பூர்.
திருப்பாவை
கலியன் சம்பத்துஇரவு, 7:00. இடம்: சிவா - விஷ்ணு கோவில், ஆர்-52-பி, டி.வி.எஸ்., குடியிருப்பு பகுதி, அண்ணா நகர் மேற்கு விரிவு.
வெ.ராமமூர்த்தி  மாலை, 6:30.
இடம்: ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், 125, வெள்ளாளத் தெரு,
புரசைவாக்கம்.
தேரழுந்துார் அரங்கராசன்  மாலை, 6:00.
இடம்: பாமா ருக்மிணி வேணுகோபாலன் சன்னதி, சுந்தர விநாயகர் கோவில், வேளச்சேரி - தாம்பரம் மெயின் ரோடு, பள்ளிக்கரணை.
ஆழ்வார்திருநகரி ராமன் சுவாமிஇரவு, 7:00.
இடம்: ராமானுஜ கூடம், 64, பெருமாள் கோவில், தெரு, ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை.
அக்கரை ஸ்ரீநிதி சுவாமிகாலை, 7:00.
இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மகால், 103, ஜி.என்.ரோடு, தி.நகர்.
காவிரி நாடன் மாலை, 6:30. இடம்: பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில், 9, ராகவா தெரு, சூளை.
பேரா., ஆர்.நாராயணன் மாலை, 6:30.
இடம்: வரசித்தி விநாயகர் கோவில், 177, வெல்கம் காலனி, 25வது தெரு, இ-செக்டார், 7வது அவென்யூ, அண்ணா நகர் மேற்கு.
எம்.வி.அனந்தபத்மநாபாச்சாரியார் சுவாமிமாலை, 6:45. இடம்: நாராயணி அம்மாள் கல்யாண மண்டபம், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம்.
ராம்.மோகன்தாஸ்காலை, 8:00. இடம்: கல்யாணராமர் கோவில், மலைக்கோவில், ரயில் நகர்.
திருவெம்பாவை
கோமுகம்காலை, 6:00 .இடம்: ஓம் சக்தி வலம்புரி விநாயகர் கோவில், 3வது தெரு, சாஸ்திரி நகர்,
அடையாறு.
லதா கதிர்வேல்காலை, 6:00. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
கலை விழா
நாரத கான சபா
ஆன்மிக சொற்பொழிவு - மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர சுவாமிஜிமாலை, 6:30.இடம்:நாரதகான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
கலை விழா - 2018
இன்னிசை: திருச்சூர் சகோதரர்கள்மாலை, 4:00. சுதா ரகுநாதன்இரவு, 7:00.இடம்:காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை.
மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்
பரதநாட்டியம்: குமாரி பாவனா கவுரி பெனுபொலு  மாலை, 5:45. ஸ்ரீசுதர்சினிஇரவு, 7:15. இடம்: மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், 45, முசிறி
சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர்.
தியாக பிரம்மா கான சபா
மகா சுவாமிகள் அரங்கம்: பரதநாட்டியம்: 'சபா பதி', ஊர்மிளா சத்யநாராயணன்மாலை, 6:30. ஓபுல் ரெட்டி அரங்கம்: பரதம் விழா: கீர்த்தனா, தாராமாலை, 4:00. ஜி.ஜீவிகா, அதிராம்மாலை, 6:30. இடம்: வாணி மகால், 103, ஜி.என்.ரோடு, தி.நகர்.
பாரத் கலாசார்
பரத் சுந்தர் - பாட்டுமாலை, ௫:00. இர்சிகா - பரதநாட்டியம்இரவு, 7:30. இடம்: ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், 17, திருமலை சாலை, தி.நகர்.
முத்ரா - கலாமந்திர்
பாம்பே சாணக்யாவின் 'டிஆர்பி' நாடகம்மாலை, 6:45.இடம்:இன்போசியஸ் ஹால், ராமகிருஷ்ண மிஷன் பள்ளி, தி.நகர்.
பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா
நாடகம்: மயூரபிரியாவின் 'விவாஹம் டாட் காம்'மாலை, 6:45.இடம்:சத் சங்க ராமானுஜர் அரங்கம், சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம்.
கொரட்டூர் கல்சுரல் அகாடமி
ஸ்ரீவித்யா ஸ்ரீதர்குமார் - பாட்டுமாலை, 6:45.
இடம்: நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா, கொரட்டூர்.
பொது
புத்தக கண்காட்சி
41வது சென்னை புத்தக கண்காட்சி மற்றும் விற்பனைபிற்பகல், 2:00 - இரவு, 9:00 வரை.இடம்:செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப் பள்ளி, பச்சையப்பன் கல்லுாரி எதிரில், பூந்தமல்லி நெடுஞ்சாலை, செனாய்நகர்.
கலாசார விழா
சர்கம் - 2018, பங்கேற்பு: அமைச்சர் சி.ராஜு  காலை, 9:00.
இடம்: குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லுாரி, வேப்பேரி நெடுஞ்சாலை, வேப்பேரி.
குஜராத் கைத்தறி மேளா
கைத்தறி, கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனைகாலை, 10:00 - இரவு, 9:00 வரை.இடம்:இந்து கம்யூனிட்டி ஹால், நங்கநல்லுார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஆர்ப்பாட்டம் மாலை 5:30. இடம்: மயிலாப்பூர் மாங்கொல்லை
விழிப்புணர்வு கூட்டம்
மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்மாலை, 6:30 - இரவு, 8:00 வரை.இடங்கள்:அவர்லேடி சர்ச், பெரம்பூர். * கெவின் பள்ளி, ஆரத்துாண் ரோடு, ராயபுரம்.

Advertisement