விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இளையான்குடி:இளையான்குடி அருகே பெரும்பச்சேரியில் துாய்மைமற்றும் பசுமை நெகிழி இல்லா சிவகங்கை மாவட்டமாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது கலெக்டர் லதா, திட்ட இயக்குநர் காஞ்சனா, வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் ரகுவீர கணபதி, அழகுமீனாள், உட்டபட பலர் கலந்துகொண்டனர். நெகிழி தவிர்ப்பது குறித்த உறுதிமொழிஎடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், விழிப்புணர்வு பற்றியபாடல்களும், நாடகங்களும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை