2 பவுன் நகை திருட்டு ராணுவ வீரர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 பவுன் நகை திருட்டு ராணுவ வீரர் கைது

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காளையார்கோவில்:காளையார்கோவில் அருகே வீடுபுகுந்து இரண்டேகால் பவுன் நகையை திருடிவிட்டு தப்பி ஓடிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணியை சேர்ந்தவர் செல்வமுருகன். நேற்று காலை வீட்டிற்குள் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த இரண்டேகால் பவுன் நெக்லஸை காணவில்லை. அப்போது வீட்டின் மாடியில் யாரோ நடந்து செல்லும் சத்தம் கேட்டு, மாடிக்கு சென்று அவர் பார்த்த போது அங்கு பதுங்கி இருந்த ஒருவர் தப்பி ஓடினார்.காளையார்கோவில் எஸ்.ஐ., ரஞ்சித் தலைமயில் போலீசார் சேம்பார் கிராமத்தை சேர்ந்த அலெக்சாண்டர்,22, கைது செய்தனர். விசாரணையில், அவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தபோது, திருடியது தெரிந்தது. போலீசார்அவரிடமிருந்து நெக்லஸை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுரேஷ் குமார். - சொக்கநாதபுரம். ,சிங்கப்பூர்
12-ஜன-201806:18:07 IST Report Abuse
சுரேஷ் குமார். இது வேற ஏதாவது "கசமுசா" சமாச்சாரமா இருக்கும்.. கையும் களவுமா பிடித்தவுடன் நகை திருட்டு னு ஒரு கதை சொல்லி வேறு மாதிரி திருப்பி விட்டுட்டாங்கனு நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை